Shadow

Tag: Sunil Rodrigues

ஜவான் – ஆறு சர்வதேச சண்டைப்பயிற்சி இயக்குநர்களின் கைவரிசையில்

ஜவான் – ஆறு சர்வதேச சண்டைப்பயிற்சி இயக்குநர்களின் கைவரிசையில்

சினிமா, திரைத் துளி
ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் சர்வதேச அளவில் பிரபலமான அதிரடி சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தில் ஆறு அதிரடி ஆக்சன் இயக்குநர்கள் பணியாற்றியுள்ளனர். 'ஜவான் படத்தின் சண்டைக் காட்சிகளுக்காகச் சர்வதேச அளவில் பிரபலமான ஆறு சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ஸ்பிரோ ரஸாடோஸ், யானிக் பென், கிரேக் மெக்ரே, கெச்சா காம்பக்டீ, சுனில் ரோட்ரிக்ஸ் மற்றும் அனல் அரசு ஆகியோர் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் உலக அளவில் சிறந்த படங்களுக்கு வியப்பளிக்கும் வகையிலான சண்டை காட்சிகளை அமைத்துள்ளனர். ஜவான் பரந்த அளவிலான ஆக்சன் காட்சிகளை உள்ளடக்கிய திரைப்படம். இதில் கைகளால் தாக்கிக் கொள்ளும் சண்டைக் காட்சி, உற்சாகமூட்டும் பைக் காட்சிகள், இதயத்தைத் தடதடவைக்கும் டிரக் மற்றும் கார் துரத்தும் காட்சிகள் என பல வகையான...