
சோனி YAY! – குழந்தைகளுக்கான 75 நாள் திருவிழாக் கொண்டாட்டம்
குழந்தைகளுக்குப் பிடித்த சேனலான சோனி YAY!, விழா காலத் திருவிழாவை கொண்டாடட்டத்தை மேலும் சிறப்பாக்க முடிவு செய்துள்ளது. அதன் படி, ‘YAY! Party 75 on Wheels’ என்னும் வாகனம் (Van), இந்தியாவின் அனைத்து நகரங்களில் உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் குழந்தைகளைச் சந்திக்க வருகின்றது. புத்தாண்டு வரை 75 நாட்களுக்கு, சேனலில் இந்தச் சிறப்பு அத்தியாயம் வெளியாகும்.
பல்வேறு ஆச்சரியங்களைத் தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்குக் கொண்டு வருகிறது இந்தப் ‘பார்ட்டி 75’. சென்னையில் தொடங்கிய YAY!-வின் பயணம், தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் நீள்கிறது. சோனி YAY!-இன் இந்தப் பார்ட்டி 75, குழந்தைகளின் முகத்தில் புன்னகையையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருமென்பது திண்ணம். வாகனத்தில் என்னென்ன சிறப்பு? குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் வண்ணம், போட்டிகள், புதிர் விளையாட்டுகள், பரிசுப் பொருட்கள் எனக் குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் பொழுதைக் ...