Aug152016 by Dinesh RNo Comments எய்தவன் – போஸ்டர் Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி 'பல்கலைக்கழகத்தின் தவறுகளுக்கு மாணவர்கள் பலிகடாவதா?' என்ற பதாகை காணப்படும் எய்தவன் படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கபாலி இயக்குநர் ரஞ்சித்தும், மதயானைக் கூட்டம் இயக்குநர் விக்ரம் சுகுமாறனும் இணைந்து வெளியிட்டார்கள்.