கேலரி“உன் சமையலறையில்” – ஸ்டில்ஸ்
[Show slideshow] 1 2 ►
செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

[Show slideshow] 1 2 ►

வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்து நடிப்பவர் என எல்லோராலும் பாராட்டப்படும் நடிகர் ஆர்யா, அந்தப் பெயரை ஒரு தயாரிப்பாளராகவும் ஈட்ட பெரும் முயற்சி மேற்கொண்டு உள்ளார். தனது பட நிறுவனமான ‘தி ஷோ பீப்பிள்’ என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும், ‘அமர காவியம்‘ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. பெரும் வெற்றி பெற்ற ‘நான்’ திரைப்படம் மூலம் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த ஜீவா ஷங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கும் காதல் கதை இது . ஆர்யாவின் தம்பி […]

மக்களின் நிலைமையை அறிந்திராத நல்ல அரசரும், பேராசை மிகுந்த எட்டு அமைச்சர்களும் உள்ள விகட நகரத்து அரண்மனையில்.. ஒன்பதாவது அமைச்சராக கிளர்ச்சியாளர் தெனாலிராமன் நுழைகிறார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. மறுபிரேவசம் பிரம்மாண்டமாக இருக்கணும் என்பதற்காகக் காத்திருந்து வடிவேலு நடித்திருக்கும் படமிது என்பது குறிப்பிடத்தக்கது. கதையின் நாயகன் தெனாலிராமன்தான் என்ற பொழுதும், கலக்குவது என்னவோ மன்னராக வரும் வடிவேலுதான். ‘எந்த அறை?’ என 36 மனைவிகள் கொண்ட மன்னர் வடிவேலுக்கு ஏற்படும் குழப்பத்தை அவர் உடல்மொழியில் […]

[Show slideshow]

ஒரு நன்னாளில், மணிகண்டனுக்கு வேலை போய் விடுகிறது. அடுத்த நாள், அவன் வீட்டு வாசலில் 5 கோடி ரூபாய் பணம் கொண்ட அட்டைப்பெட்டி ஒன்றைப் பார்க்கிறான். பின் என்னானது என்பதுதான் படத்தின் கதை. MONEYKANDAN. நியூமராலஜி பார்த்து நாயகன் வைத்துக் கொள்ளும் பெயர். பணத்தைத் தனதாக்கிக் கொள்ள மணிகண்டன் கற்பித்துக் கொள்ளும் சமாதானம், தானொரு சாமானியன் என்பது. வர வர தமிழ் சினிமா சாமான்யர்களுக்கு நிறையதான் சலுகை தருகிறது. சாமானியன் மணிகண்டனாக வைபவ் நடித்துள்ளார். நாயகனாக அவர் […]

மே 1ஆம் தேதி வெளியாக உள்ள பிரம்மாண்ட ஹாலிவுட் திரைப்படம். 2014ஆம் ஆண்டு கோடை விடுமுறை, உங்களை மிகவும் கொண்டாட வைக்கப் போகிறது. அதற்கான காரணம்தான் ‘தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2’. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த, குதூகலப்படுத்த, கோலகலமாகக் கொண்டாட வைக்கக் கூடிய ஒரே படமாக இருக்கப் போகும் ‘ஹாலிவுட்டின் நம்பர் 1 சூப்பர் ஹீரோ’ படமான இந்தப் படம் மே 1ஆம் தேதி இந்தியா முழுவதும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தால் […]

[youtube]http://www.youtube.com/watch?v=uLvQMxZmNPY[/youtube]

[Show slideshow]

“’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்துல முக்கியமான ரோலில் நடிச்சிருக்காரு சோலர் ஸ்டார். அவர் யாருன்னா.. தேவயாணி மேடம் புருஷன் இராஜ்குமார் சார். எப்படி, ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா!’ல பவர் ஸ்டாரை நடிக்க வச்சோமோ அப்படி இந்தப் படத்தில் இவர் நடிச்சிருக்கார். வாயில ஜாங்கிரி வச்சுக்கிட்டு, சோலார் ஸ்டார் என படம் நூறு நாளும் நூத்தம்பது நாளும் போச்சுன்னு விளம்பரம் பண்ணியிருந்தார். சரி இவரை மாதிரி ஒரு ஆள் தேவைன்னு.. தூக்கு இவரன்னு சொன்னேன். அவரைத் தூக்கிட்டு […]

“சந்தானம் சார் நடிச்சா நல்லாயிருக்கும்னு கிரேஸி மோகன் சார் சொன்னார். அவர் டேட் கிடைக்காதுன்னு சொன்னாங்க. இரண்டு நாள் வந்து நடிச்சுக் கொடுத்தார். பார்த்ததும், அழகா இருக்காரே இவரை நடிக்க வச்சா ஏதாச்சும் பிரச்சனை ஆயிடுமோன்னு நினைச்சேன். இரண்டு நாளும், டைம்க்கு வந்து எப்படி டையலாகை இன்னும் அழகா பண்ணலாம்னு வொர்க் பண்ணிட்டு இருந்தார். அந்த க்வாலிட்டி ரொம்ப பிடிச்சிருந்தது. என்னோட ‘மரியாதை ராமண்ணா’ படத்தில் நடிக்கிறார். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. ஒரு சாதாரண மனுஷன் அசாதாரண […]

ரியோ என்பது பிரேசிலின் இரண்டாவது பெரிய நகரமான ரியோ டி ஜெனிராவைக் குறிக்கும். ப்ளூ என்னும் நீலநிற ஆண் கிளியை லிண்டா என்னும் பெண் தனது சிறுவயது முதலே வளர்த்து வருகிறார். பறவையியல் வல்லுநரான டுலியோ, லிண்டாவை அணுகி, அவரையும் ப்ளூவையும் ரியோவிற்கு அழைக்கிறார். நீலநிற கிளிகளில் கடைசியாக வாழும் பெண் கிளியான ஜ்வெலையும், ஆண் கிளியான ப்ளூவையும் ஒரே கூண்டில் விடுகின்றனர். பறவைகளைக் கடத்தும் கடத்தல்காரர்கள், ஜ்வெலையும் ப்ளூவையும் கடத்திவிடுகின்றனர். அவர்களிடமிருந்து தப்பி தங்களது வாழ்க்கையைத் […]

சுப்ரமணியபுரம் எனும் ஊரிலுள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஏதோ ஒரு மர்மமான காரணத்தால் மூடப்படுகிறது. அந்தக் கோயிலைத் திறக்க யார் முயற்சி செய்தாலும், அவர்கள் பாம்பால் தீண்டப்பட்டு இறக்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. தமிழில் கார்த்திகேயன் என்றும், தெலுங்கில் கார்த்திகேயா என்றும் எடுக்கப்படும் இப்படத்தில் நிகில் நாயகனாகவும், ஸ்வாதி நாயகியாகவும் நடிக்கின்றனர். நாயகன் நிகிலுக்கு தமிழில் இது முதற்படம். சென்னை, பாண்டி, கும்பகோணத்தில் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. நல்லதொரு த்ரில்லர் படமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ‘கார்த்திகேயன் […]

கோபமோ, மகிழ்ச்சியோ, அதிர்ச்சியோ என அதீதமாக உணர்ச்சி வசப்படும் நேரங்களில் எல்லாம் தூங்கி விடுவார் இந்திரன். இத்தகைய, ‘துயில் மயக்க நோய் (Narcolepsy)’ என்னும் நரம்பியல் ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்ட இந்திரன், தனக்கு நேர்ந்த கொடுமைகளை எப்படி தட்டிக் கேட்கிறார் என்பதுதான் கதை. 29 வருடங்களுக்கு முன், லக்ஷ்மி மேனனுக்கு இப்படத்தில் நடப்பதுபோல், ரஜினியின் தங்கைக்கு நிகழும். ரஜினிக்கு தூக்கம் வராது. பின் ரஜினி சிகப்பு மனிதனாக மாறி, ராபின்-ஹூட் என மக்களால் கொண்டாடப்படுவார். தூங்கி வழியும் விஷாலோ, […]

[Show slideshow]

SPI சினிமாஸ் நிறுவனம் வழங்கும் லக்ஸ், ஒரு மாறுபட்ட, நவீனமான மற்றும் உள்ளம் கவர்கின்ற சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக அனைத்துப் பாரம்பரிய வழக்கங்களைத் தகர்த்தெறிகிற ஒரு புதிய சினிமா அமைவிடமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஃபீனிக்ஸ் மாலில் 11 திரைகள் கொண்ட 4K டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய SPI சினிமாஸின் லக்ஸ் தியேட்டர் திறக்கப்பாட்டுள்ளது. இதில் உணவகம், கஃபே, ரீடெய்ல் ஸ்டோர், ஸ்பா, விளையாட்டு இடம் என பல நவீன வசதிகள் கொண்டுள்ளன. இது படைப்புத்திறன, நவீன ஸ்டைல், வசதி, […]
தேடலை தொடங்க குறைந்தபட்சம் 3 எழுத்துக்களை தட்டச்சு செய்யவும்.
உங்கள் ஊர், கிராமம் அல்லது பகுதியில் நடந்த சம்பவங்கள், விபத்துக்கள், திருவிழாக்கள் அல்லது பொதுப் பிரச்சனைகளை எமது செய்திப் பிரிவுக்கு உடனே பகிருங்கள்.
முக்கிய பிரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் உங்கள் திரையில் பெற அனுமதி வழங்கவும்.
