சினிமாடபுள் ஐஸ்மார்ட் டிமாக்கிகிரிகிரி டீசர் தேதி அறிவிப்பு
உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் கிரேஸி இந்தியன் புராஜெக்ட் ‘டபுள் ஐஸ்மார்ட்’ டிமாக்கிகிரிகிரி டீசர் மே 15 அன்று வெளியாகிறது! ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் டபுள் இம்பேக்ட் ரெடி! டைனமிக் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் உஸ்தாத் ராம் பொதினேனியின் அட்டகாசமான கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்ன்மெண்ட் டீசர் மே 15 ஆம் […]













