32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Inbaaraja
செய்தியாளர் விவரம் சேலம்

Inbaaraja

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

591 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 13)
பிரம்மாண்டமாக அரங்கேறவிருக்கும் இசைஞானியின் இசை நிகழ்ச்சி சினிமா

பிரம்மாண்டமாக அரங்கேறவிருக்கும் இசைஞானியின் இசை நிகழ்ச்சி

இந்திய திரைத்துறையின் தனித்துவமான ஜாம்பவான், தமிழர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட இசைஞானி இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ஒருங்கிணைக்கின்றனர். இந்த இசை விழா இதுவரை தமிழகம் கண்டிராத அளவில், சகல பாதுகாப்புகளுடன், அனைத்து வசதிகளுடனும் பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது இந்த இசை விழாவிற்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் […]

15/05/2024 Inbaaraja
சயின்ஸ் பிக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் “வெப்பன்” சினிமா

சயின்ஸ் பிக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் “வெப்பன்”

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம் மே மாதம் வெளியாகிறது! குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதை படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் எழுத்தாளர்-இயக்குநர் குகன் சென்னியப்பன் கூறும்போது, ”இந்த மாதம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக […]

15/05/2024 Inbaaraja
அமேசான் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகவுள்ள “ஹாட் ஸ்பாட்” சினிமா

அமேசான் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகவுள்ள “ஹாட் ஸ்பாட்”

மே 17 முதல், அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் “ஹாட் ஸ்பாட்” ஸ்ட்ரீமாகவுள்ளது !!! சமீபத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைக் குவித்த, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் “ஹாட் ஸ்பாட்” திரைப்படம் வரும் மே 17 முதல், அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ஸ்ட்ரீமாகவுள்ளது. கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி […]

15/05/2024 Inbaaraja
டபுள் ஐஸ்மார்ட் டீசரில் டபுள் மாஸ் காட்டும் உஸ்தாத் ராம் பொதினேனி சினிமா

டபுள் ஐஸ்மார்ட் டீசரில் டபுள் மாஸ் காட்டும் உஸ்தாத் ராம் பொதினேனி

நடிகர்கள் உஸ்தாத் ராம் பொதினேனி, சஞ்சய் தத் நடிப்பில் பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியன் படமான ’டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின்மென்ட்டுடன் வெளியாகியுள்ளது! ’ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் சீக்குவலான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்காக நடிகர் உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். ’ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தை விட […]

15/05/2024 Inbaaraja
முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாரான தமிழ் திரைப்படம் “தி வெர்டிக்ட்” சினிமா

முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாரான தமிழ் திரைப்படம் “தி வெர்டிக்ட்”

அக்னி எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) அதன் சென்னை துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் டெக்சாஸ், ஆஸ்டினில் படமாக்கப்பட்டுள்ளது. அக்னி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் முதல் திரைப்படமாக உருவாகும் “தி வெர்டிக்ட்” கோர்ட்ரூம் டிராமா, திரில்லராக உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் திரு. பிரகாஷ் மோகன்தாஸ் மற்றும் இயக்குநர் கிருஷ்ணா சங்கர் இருவரும் டெக்சாஸில் வசிப்பவர்கள். இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் ஆஸ்டின், டெக்சாஸில் படமாக்கப்பட்ட முதல் சர்வதேச இந்தியத் […]

15/05/2024 Inbaaraja
லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் : தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் சீசன் 2ன் வெளியீட்டு தேதி அறிவிப்பு சினிமா

லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் : தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் சீசன் 2ன் வெளியீட்டு தேதி அறிவிப்பு

பிரைம் வீடியோவின் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் அறிமுகம் மற்றும் கீ ஆர்ட்டுடன் மீண்டும் வருகிறது – இரண்டாவது சீசன் பிரைம் வீடியோவில் 2024ஆகஸ்ட் 29, அன்று அறிமுகமாகிறது J.R.R.டோல்கியன் -இன் பழம்பெரும் புகழ் பெற்ற வில்லன் சௌரன் (sauron) .மிடில் எர்த்தின் செகண்ட் ஏஜ் -ஐ இருளடையச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அதற்கான அரங்கை இந்த புதிய சீசன் நிர்மாணிக்கிறது […]

15/05/2024 Inbaaraja
”இன்னும் பத்து வருடத்தில் சித்த வைத்தியம் மேலும் சிறந்து விளங்கும்” – தயாரிப்பாளர் கே.ராஜன் இது புதிது

”இன்னும் பத்து வருடத்தில் சித்த வைத்தியம் மேலும் சிறந்து விளங்கும்” – தயாரிப்பாளர் கே.ராஜன்

சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கன்னி’. இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ராஜ்குமார் ,இசை செபாஸ்டியன் சதீஷ். மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின், வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னை பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் தயாரிப்பாளர் கே. […]

15/05/2024 Inbaaraja
தருண், செஷ்வித்தா அறிமுகமாகும் வித்தியாசமான த்ரில்லர் படம் “குற்றம் புதிது” சினிமா

தருண், செஷ்வித்தா அறிமுகமாகும் வித்தியாசமான த்ரில்லர் படம் “குற்றம் புதிது”

GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் பிரமாண்டாமாக தயாரிக்கும் படம் ” குற்றம் புதிது ” அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்த படத்தில் காதநாயகனாக தருண் நடிக்கிறார். செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார். மற்றும் மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா,ஸ்ரீகாந்த்,மீரா ராஜ்,டார்லிங் நிவேதா ஆகியோர் நடிக்கிறார்கள். ரஜித்,கிரிஷ் பாடல் வரி எழுத, ஜேசன் […]

14/05/2024 Inbaaraja
”ஜிகர்தண்டா வெளியாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குநர் விக்ரமன்” – கார்த்திக் சுப்புராஜ் சினிமா

”ஜிகர்தண்டா வெளியாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குநர் விக்ரமன்” – கார்த்திக் சுப்புராஜ்

‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. படத்தின் டிரைலர் மட்டும் இரண்டு பாடல்வரிக் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன.அதற்கடுத்ததாக சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் தேசிங்கு பெரியசாமி,பொன்ராம்,மித்ரன்.R.ஜவஹர், கார்த்திக்சுப்புராஜ்,’சிறுத்தை’சிவா,பேரரசு,கதிர்,சரண்,எழில்,இராஜகுமாரன்,சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின்,R.V.உதயகுமார்,P.வாசு, இயக்குனர் மற்றும் நடிகர்கள் சந்தான பாரதி,R.பார்த்திபன் K. பாக்யராஜ், ரமேஷ் கண்ணா,நடிகர்கள் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், ஜீவா, ஜெயம் ரவி, நடிகர் மற்றும் தயாரிப்பாளர் […]

14/05/2024 Inbaaraja
B.Sc Film Studies படிப்பை இலவசமாக வழங்கும் வெற்றிமாறன் சினிமா

B.Sc Film Studies படிப்பை இலவசமாக வழங்கும் வெற்றிமாறன்

கனவுக் கல்வி ! கட்டணமின்றி! “திரைகள் வழி சமத்துவம் நோக்கி” என்ற நோக்குடன் செயல்பட்டு வரும் , இயக்குனர் வெற்றிமாறனின் பன்னாட்டு திரை- பண்பாடு ஆய்வகம் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் (விஸ்டாஸ்) இணைந்து தனித்துவமான, படைப்புலத்திற்கான பாதையை அறிமுகம் செய்யும் திரைப்படக் கல்வியில் மூன்றாண்டு இளங்கலைப் பட்டப்படிப்பை ( B.Sc., Film studeis) 100% உதவித்தொகையுடன் வழங்குகிறது. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. +2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் . முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாணவர் […]

14/05/2024 Inbaaraja
நடிகை கிகி சாந்தனுவின் கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ இப்போது அடையாரில் சினிமா

நடிகை கிகி சாந்தனுவின் கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ இப்போது அடையாரில்

சின்னத்திரை தொகுப்பாளினி- நாட்டிய மங்கை -நடிகை- என பன்முக திறன் கொண்ட திருமதி கிகி சாந்தனு பாக்கியராஜ் சென்னை அடையாறில் ‘ ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டூடியோ’ எனும் பெயரில் இரண்டாவது நாட்டிய பயிற்சி பள்ளியை தொடங்கினார். இதற்காக நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ் திரையுலகத்திலிருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். நாட்டியம், நடனம் என்பது இளம் வயதினருக்கு அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்பு வழங்கும் கலையாக இருந்தாலும்.. அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும், சமூகத்துடன் […]

14/05/2024 Inbaaraja
கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் செய்ய தயாராகும் ரசிகர்கள் சினிமா

கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் செய்ய தயாராகும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். வருகிற மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி பிறந்தநாள் கொண்டாட இருக்கிறார். இதற்காக இவரது ரசிகர்கள் தமிழகம் முழுக்க 300க்கும் மேற்பட்ட நலத்திட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் […]

14/05/2024 Inbaaraja
BOONIE BEARS: GUARDIAN CODE சீன அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படம் சினிமா

BOONIE BEARS: GUARDIAN CODE சீன அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படம்

BOONIE BEARS: GUARDIAN CODE இது, அறிவியல் புனைக்கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள சீன அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படமாகும். பூனி பியர்ஸ் தொடரில் வெளியாகும் ஒன்பதாவது படமிது. இப்படத்தை Lin Yongchang-உம், Shao Heqi-உம் இயக்கியுள்ளனர். இளம் வயது ப்ரையரும் ப்ராம்பளும், கிரிஸ்டல் பீக்ஸ் காட்டில் ஏற்படும் காட்டுத்தீயில் தங்கள் தாயை இழக்கின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு, அவர்கள் இருவரையும் ரோபோட் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அழைத்துச் செல்கிறார் விக். அங்கே, எதிர்பாராத விதமாகத் தங்கள் தாயைப் பற்றிய செய்தி […]

14/05/2024 Inbaaraja
அமோக வரவேற்பைப் பெற்று வரும் சிவம் பஜே படத்தின் பர்ஸ்ட் லுக் சினிமா

அமோக வரவேற்பைப் பெற்று வரும் சிவம் பஜே படத்தின் பர்ஸ்ட் லுக்

‘சிவம் பஜே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கங்கா எண்டர்டெயின்மெண்ட்ஸ் வெளியிட்டது! கங்கா எண்டர்டெயின்மெண்ட்ஸ், மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிப்பில், அப்சர் இயக்கத்தில் அஸ்வின் பாபு ஹீரோவாக நடிக்கும் படம் புரொடக்‌ஷன் 1. இந்தப் படம் ‘சிவம் பஜே’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது, ​​அஸ்வின் பாபு கவனம் ஈர்க்கும் விதத்தில் இடம்பெறும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில், அஸ்வின் கோபத்தோடு காணப்படுகிறார். அவர் ஒற்றைக் காலில் […]

12/05/2024 Inbaaraja
உயிர் தமிழுக்கு விமர்சனம் இது புதிது

உயிர் தமிழுக்கு விமர்சனம்

படத்தின் தலைப்பில் வரும் தமிழ் என்பது நம் தாய் மொழி தமிழ் அல்ல. படத்தில் வரும் நாயகியின் பெயர் தமிழ். இப்பொழுது உயிர் தமிழுக்கு என்ன மாதிரியான படம் என்பது புரிந்திருக்கும். இது ஒரு காதல் படம். காதல் படத்தில் அமீருக்கு என்ன வேலை என்ற கேள்வி வந்துவிடும் என்று எண்ணி, காதல் கதை நடக்கும் பின்புலத்தை அரசியல் ஆடுகளமாக மாற்றி இருக்கிறார்கள். எதிர் எதிர் கட்சிகளில் பயணிக்கும் நாயகனுக்கும் நாயகிக்கும் காதல். கட்சி பகைமை, நாயகன் […]

12/05/2024 Inbaaraja