Shadow

B.Sc Film Studies படிப்பை இலவசமாக வழங்கும் வெற்றிமாறன்

கனவுக் கல்வி ! கட்டணமின்றி!

“திரைகள் வழி சமத்துவம் நோக்கி” என்ற நோக்குடன் செயல்பட்டு வரும் , இயக்குனர் வெற்றிமாறனின் பன்னாட்டு திரை- பண்பாடு ஆய்வகம் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் (விஸ்டாஸ்) இணைந்து தனித்துவமான, படைப்புலத்திற்கான பாதையை அறிமுகம் செய்யும் திரைப்படக் கல்வியில் மூன்றாண்டு இளங்கலைப் பட்டப்படிப்பை ( B.Sc., Film studeis) 100% உதவித்தொகையுடன் வழங்குகிறது.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

+2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் . முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உங்கள் திரைத்துறை கனவை நனவாக்க அரிய வாய்ப்பு!
B.Sc Film Studies (3 year Degree Course)

https://iifcinstitute.com/admission/