Press Meet
ஜோதி திரைப்படம் – அரசாங்கத்துக்கு ஒரு மனு
"குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "ஜோதி" படத்தை, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்த அரசாங்கத்திற்கு வைக்கும் ஒரு கோரிக்கை மனுவாகப் பார்க்கிறேன்" என்றார் படத்தின் தயாரிப்பாளர் SP ராஜா சேதுபதி. SPR ஸ்டுடியோஸ் சார்பாகத் தயாரிப்பட்டிருக்கும் இப்படம் ஜூலை 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது. ஜீவி நாயகன் வெற்றியும், திரெளப்தி நாயகி ஷீலா ராஜ்குமாரும் இப்படத்தில் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
...