
பல வெற்றி படங்களைத் தயாரித்த ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம் அடுத்து பிரம்மாண்டமாகத் தயாரித்திடுக்கும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 88 வது படம் இது.
“இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்குள் ஈகோ யுத்தம் நடக்கிறது. இரண்டு அதிகாரிகளுக்குள் உண்டான மோதலில் நுழைந்து லாபம் பார்க்க நினைக்கிறான் சமூக விரோதி ஒருவன். அவனது எண்ணம் நிறைவேறியதா? இல்லையா? என்பது பரபரப்பான திரைக்கதை!
ராகவா லாரன்ஸ் இதுவரை ஏற்றிராத போலீஸ் கதாபாத்திரம் அவருக்கு இன்னொரு பரிணாமத்தைக் கொடுக்கும். பக்கா கமர்ஷியல் படம் தான் மொட்ட சிவா கெட்ட சிவா” என்றார் இயக்குநர் சாய்ரமணி.
படத்தை உலகம் முழுவதும் வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வெளியிடுகிறார். தமிழகம் முழுவதும் டாக்டர் சிவபாலன் வெளியிடுகிறார்.
நடிகர்கள்:
>> ராகவா லாரன்ஸ்
>> சத்யராஜ்
>> நிக்கி கல்ராணி
>> கோவை சரளா
>>அஸ்வத் தோஸ்ராணா
>> வம்சி கிருஷ்ணா
>> சரண்தீப்
>> சதீஸ்
>> ஸ்ரீமன்
>> தம்பி ராமைய்யா
>> ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்
>> வி.டிவி.கணேஷ்
>> தேவதர்ஷினி
>> சுகன்யா
>> சாம்ஸ்
>> மயில்சாமி
>> மகாநதி சங்கர்
>> கும்கி அஸ்வின்
>> பாண்டு
>> மதன்பாப்
>> வைஷ்ணவி திருநங்கை
>> காக்கா முட்டை ரமேஷ்
பணிக்குழு:
>> தயாரிப்பு – ஆர்.பி.சௌத்ரி
>> திரைக்கதை, இயக்கம் – சாய்ரமணி
>> ஒளிப்பதிவு – சர்வேஸ் முராரி
>> வசனம் – ஜான் மகேந்திரன், சாய்ரமணி
>> இசை – அம்ரிஷ்
>> பாடல் – வைரமுத்து, விவேகா, சாய்ரமணி, சொற்கோ, லோகன்
>> கலை – செல்வகுமார்
>> படத்தொகுப்பு – பிரவீன்.கே.எல்
>> சண்டை – சிறுத்தை கே.கணேஷ்
>> நடனம் – ராகவாலாரன்ஸ், சிவாலாரன்ஸ், மோகன் கிஷோர்
>> மக்கள் தொடர்பு – மெளனம் ரவி