Shadow

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்த்துக்களைப் பெற்ற தடகள வீரர்கள்

இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship – SriLanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

வெற்றி பெற்ற வீரர்கள் விவரம்

M Shenbagamoothy

100mts – 2nd place
200mts- 3rd place
Mixed Relay – 1st

Suresh Kasinathan

100- 3rd
200- 3rd
Mixed Relay – 1st

Jesu Esther Rani

100- 3rd
200- 3rd
Long jump 3rd
Mixed Relay 1st

R Pramila

100- 2nd place
Long jump – 2nd place
Mixed Relay – 1st