Shadow

Tag: குர்மீத் ராம் ரஹீம் சிங்

எம் எஸ் ஜி – தி வாரியர்: லயன் ஹார்ட் விமர்சனம்

எம் எஸ் ஜி – தி வாரியர்: லயன் ஹார்ட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
எம் எஸ் ஜி (MSG) – ‘மெஸெஞ்சர் ஆஃப் காட்’ சீரிஸின் மூன்றாவது படமிது. இத்தொடர் படங்களின் நாயகன், தனக்கென ஒரு கூட்டத்தைக் கொண்டுள்ள ராஜஸ்தானைச் சேர்ந்த துறவியான குர்மீத் ராம் ரஹீம் சிங் ஆவார். டி.ராஜேந்திரின் திறமையும், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நடிப்பையும் ஒருங்கே கொண்ட பவர் ஸ்டார் இவர் என்றே சொல்லலாம். மாயாஜாலப் படமான ‘லயன் ஹார்ட்’ அதகளக் காமெடியாய் உள்ளது. ஓர் உதாரணம்: போர்க்களத்தில் குதிக்கும் நாயகன் குர்மீத், யானையை (ஆம், யானையே தான்!) அநாயாசமாகத் தூக்கி எறிகிறார். வேற்றுக் கிரகவாசிகளுக்குப் பூமியை ஆக்கிரமிக்க வேண்டுமெனத் துக்கிரித்தனமான எண்ணம். நடக்குமா? முடியுமா? ராஜஸ்தான் சிங்கம் ‘ஷேர் தில்’ இருக்கும் பொழுது? பொதுவாக, இத்தொடர் படங்களுக்கு இரண்டு இயக்குநர் இருப்பார்கள். முதல் இரண்டு படங்களை ஜீத்து ஆரோராவுடன் இணைந்து இயக்கிய குர்மீத் ராம் ரஹீம் சிங், இப்படத்தைத் தன் மூத்த மகள்...