Shadow

Tag: Chef Rakesh Roshan

அம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு

அம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு

சமூகம்
தமிழில் உணவு, உணவுகளின் செய்முறை , பழமையான உணவுகளின் நினைவுகள், பழங்கால உணவு பழக்கங்கள் ஆகியவற்றைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியைப் பிரபல உணவு ஆராய்சியாளரும், மிகச் சிறந்த செஃப்புமாகிய ராகேஷ் ரோஷன் தொகுத்து வழங்க “அம்மாவும் நானும்” எனும் பெயரில்  வெப் சீரிஸ் ஒன்று உருவாகியுள்ளது.   உணவு  தயாரிக்கும் துறையில் மிகவும் பிரபலமாக விளங்குபவர் ராகேஷ். உணவு பற்றிய நிகழ்ச்சிகளான 'Dakshin Diaries for Living Foodz' & நியூஸ் 7 தொலைக்காட்சியின் 'சுற்றலாம் சுவைக்கலாம்' எனும்  நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பெரும் ரசிகர்களை உருவாக்கி வைத்திருப்பவர். இப்போது “அம்மாவும் நானும்” எனும் வெப் சீரிஸ் மூலம் ரசிகர்களை இணையம் வழி மகிழ்விக்க  வருகிறார்.  உணவு என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு உணவின்  பின்னும்   எப்போதும் ஒரு கதை இருக்கிறது. எமோஷன் இருக்கிறது. அத...