Shadow

Tag: IFFI 2022

வதந்தியில் சிக்கிய குமரன் தங்கராஜன்

வதந்தியில் சிக்கிய குமரன் தங்கராஜன்

OTT, Web Series
அமேசான் ப்ரைமில், டிசம்பர் 2 அன்று வெளியாகவிருக்கும் தமிழ் க்ரைம் த்ரில்லர் சீரிஸ் 'வதந்தி– தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. இதன் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ட்ரெய்லரைப் பார்த்தே ரசிகர்கள் மர்மம் நிறைந்த, திருப்பங்களுக்குக் குறைவில்லாத, சில்லிடவைக்கும் கதைக்களத்தை 'வதந்தி' தரும் என்று எதிர்பார்த்துள்ளனர்.ஓடிடியில் முதன்முறையாக அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா, இத்தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மொத்தம் 8 அத்தியாயங்கள் கொண்டுள்ள இந்த்த் தொடரை உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார் ஆண்ட்ரூ லூயிஸ். இதில் எஸ்.ஜே.சூர்யாவுடன் லைலா, எம்.நாசர், விவேக் பிரசன்னா, குமரன், ஸ்ம்ருதி வெங்கட் என திறமையான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் குமரன் தங்கராஜனும் நடிக்கிறார். விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வரும் கதிர் என்ற கதாபாத்திரன் மூலம் தமிழகத்தி...
இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘வதந்தி’

இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘வதந்தி’

OTT, Web Series
கோவாவில் நடைபெற்று வரும் 53 ஆவது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் ப்ரைம் வீடியோவின் அசல் க்ரைம் த்ரில்லர் வலைதள தொடரான 'வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' பிரத்யேகமாகத் திரையிடப்பட்டது. இத்தொடரின் எட்டு அத்தியாயங்களும், இந்தியாவிலும், 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் வெளியாகிறது. இதனை வால் வாட்ச்சர் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் முன்னணி இயக்குநர்களும், தயாரிப்பாளர்களுமான புஷ்கர் - காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்தத் தொடரில் எஸ்.ஜே. சூர்யா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். தொடரின் முதன்மையான கதாபாத்திரமான வெலோனி எனும் வேடத்தில் புதுமுக நடிகை சஞ்சனா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் நாசர், விவேக் பிரசன்னா, குமரன் தங்கராஜன் மற்றும் நடிகைகள் லைலா, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் முக்கிய வே...