Shadow

Tag: Ind Vs Ban

உலகக்கோப்பை அரையிறுதிக்குள் இந்தியா

உலகக்கோப்பை அரையிறுதிக்குள் இந்தியா

சமூகம்
இந்தியா - வங்கதேசம் மோதும் போட்டிகள் என்றாலே இணைய ரசிகர்களுக்கு கொண்டாட்டாம் தான். கடந்த சில ஆண்டுகளாக இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள் மோதல் இல்லாத குறையை இந்தியா - வங்கதேசம் தான் தீர்த்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமில்லாமல் வீரர்களும் அவ்வப்போது இந்த ஆட்டத்தில் கலந்து கொள்வர்கள். 2016 டி20யில் இந்தியா அரையிறுதியில் தோற்றவுடன், இன்று நிம்மதியாகத் தூங்குவேன் என் முஸ்தபிஷர் ரஹிம் ட்வீட் போட்டது, ரன் ஓடும்போது குறுக்க வந்த முஸ்தபிஷர் ரஹ்மானை தோனி இடித்து தள்ளியது என பல ரகளையான சம்பங்கள் கடந்த சில வருடங்களாக நடக்கிறது. இந்தியாவிற்கு எதிராக 2007 உலகக்கோப்பையில் பெற்ற வெற்றிக்குப் பின் எந்த ஐ.சி.சி. போட்டிகளிலும் வங்கதேசம் இந்தியாவை வென்றதில்லை.  கடந்த சில போட்டிகளில் ரசிகர்களின் கடும் விமர்சனத்தைச் சந்தித்த இந்திய அணியில் இரண்டு மாற்றாம் செய்யப்பட்டது. ஜாதவிற்கு பதில் தினேஷ் கார்த்த...