Shadow

Tag: M.T. Vasudevan Nair

“மனோரதங்கள் | எம்.டி வாசுதேவன் நாயர்க்குத் தட்சிணை” – மோகன்லால்

“மனோரதங்கள் | எம்.டி வாசுதேவன் நாயர்க்குத் தட்சிணை” – மோகன்லால்

OTT
ஜீ5, மலையாளத் திரையுலகில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் வரலாற்றுப் படைப்பான ​​‘மனோரதங்கள்’ தொகுப்பைப் பிரம்மாண்ட விழாவில் வெளியிட்டது. ‘மனோரதங்கள்’ திரைப்படம் இலக்கிய உலகின் பிதாமகனான, எம்.டி என்று அன்புடன் அழைக்கப்படும் வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுக்கால பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வசீகரிக்கும் இந்தத் தொகுப்பின் ஒரு கதையில் தோன்றியுள்ள நட்சத்திர நடிகர் மோகன்லால் மற்றும் எம்.டி.யின் மகள் அஸ்வதி V நாயர் ஆகியோர் முன்னிலையில் பிரம்மாண்டமான வெளியீட்டு நிகழ்வு, கோலாகலமாக நடைபெற்றது.மனோரதங்கள் படத்தின் ஒரு அத்தியாயத்தை இயக்கியுள்ள வாசுதேவன் நாயர் மகள், அஸ்வதி V நாயர் எம்.டி.யின் கடிதத்தைப் படித்துக் காட்டினார். அதில், வாசுதேவன் நாயர், தன்னுடன் மனோரதங்களில் பணியாற்றிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்.கடவுளின் சொந்த நாடான கேரளாவின் பசுமையான பி...