Shadow

Tag: Magaram movie

மகரம் – தமிழின் முதல் மான்ஸ்டர் படம்

மகரம் – தமிழின் முதல் மான்ஸ்டர் படம்

சினிமா, திரைச் செய்தி
ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட் வழங்கும் A. அகஸ்டின் பிரபு இயக்கத்தில், தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக மான்ஸ்டர் ஜானரில் ஒரு முழுமையான அறிவியல் புனைவாக உருவாகியுள்ள படம் மகரம் ஆகும். ஹாலிவுட் படைப்புக்கு இணையாக முழுக்கக் கடலில் பல காட்சிகள் படமாக்கப்பட்டதுடன், இப்படத்தில் 700 VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. இசையமைப்பாளர் ஆதர்ஷ் சந்திரசேகரன், "புதிய டீமாக இருந்தாலும் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து தைரியமாகச் செயல்பட்டுள்ளோம். திரைப்படம் முழுவதும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. கடல் காட்சிகளில் பல அபாயங்களை எதிர்கொண்டு படமாக்கியுள்ளனர். அதிலும் தரத்தில் எந்த சமரசமும் செய்யவில்லை. இந்தப் படம் கண்டிப்பாக...