Shadow

Tag: Samuthirakani in Public first look poster

சமுத்திரக்கனியின் பப்ளிக் – ஃபர்ஸ்ட் லுக்

சமுத்திரக்கனியின் பப்ளிக் – ஃபர்ஸ்ட் லுக்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
சமுத்திரக்கனியின் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு 'சமுத்திரக்கனியின் பப்ளிக்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் ஜனவரி 8 ஆம் தேதி அன்று வெளியாகியிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் இணைந்து வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் ரா. பரமன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'சமுத்திரக்கனியின் பப்ளிக்'. இதில் நடிகர் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் காளி வெங்கட் மற்றும் நடிகை ரித்விகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ராஜேஷ் யாதவ் மற்றும் வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுத, படத்தை கே. எல். பிரவீன் தொகுத்திருக்கிறார். கே. கே. ஆர் சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. கே. ரமேஷ் தயாரித்திருக்கிறார். இயக்குநர் ரா...