Shadow

Tag: Sanjay Mehandiratta

Sanjay Mehandiratta | துரந்தர் படத்தின் பாகிஸ்தான் ஜனாதிபதி

Sanjay Mehandiratta | துரந்தர் படத்தின் பாகிஸ்தான் ஜனாதிபதி

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
சஞ்சய் மேந்திரத்தா - இளம் வயதில், பிரபலான மாடலாக வலம் வந்தும், இயக்குநர் ரவி சோப்ராவின் கண்ணில் பட்டும், ஒரு நிரந்திர வேலைக்குப் போகும்படி கட்டளையிட்ட பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சினிமாவை விட்டு விலகினார். பின், 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் புரிந்து, ஒரு தொழிற்முனைவோராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆனால் வாழ்க்கை ஒரு வட்டம் எனும் சொலவடைக்குத் தகுந்தாற்போல், மீண்டும் அவரது இரண்டாம் இன்னிங்கிஸில் நடிகராகக் கோலேச்சி வருகிறார். துரந்தர் படத்தின் இரண்டு பாகங்களிலும், பாகிஸ்தான் ஜனாதிபதி அக்யூப் அலி ஜர்வாரியாக நடித்துள்ளார் சஞ்சய் மேந்திரத்தா. Gadar – 2, Vanvaas, Andaaz 2, நெட்ஃப்ளிக்ஸில் Black Warrant தொடர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். துரந்தரின் இரண்டாம் பாகத்தை மக்கள் கொண்டாடும் விதத்தை எண்ணி மிகவும் பூரிப்படைந்து, வரலாற்றுச் சாதனையை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு படத்த...