Shadow

Tag: SHAH RUCK KHAN

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டங்கி படத்திற்காக சிறப்பு பாடலொன்றை படமாக்கியுள்ளார் ஷாருக்கான் !!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டங்கி படத்திற்காக சிறப்பு பாடலொன்றை படமாக்கியுள்ளார் ஷாருக்கான் !!

சினிமா, திரைச் செய்தி
சமீபத்தில் வெளியான டங்கி டிராப் 4 படத்தின் மீதான எதிர்பார்ப்பை, உச்சகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. ரசிகர்கள் ஒரு அற்புதமான திரை அனுபவத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி உணர்ச்சிகள் நிறைந்த, ஒரு மகத்தான மனதைக் கவரும் உலகத்தை வடிவமைத்திருக்கும் விதத்தைப் பார்வையாளர்கள் பாராட்டினாலும், படத்தின் மையத்தை அழகாக வெளிப்படுத்தும் பாடல்களையும் அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இதுவரை வெளியான பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இப்போது அவர்களின் உற்சாகத்தை மேலும் உயர்த்தும் வகையில் மேலும் ஒரு அப்டேட் வந்துள்ளது. விளம்பர நோக்கங்களுக்காக கவனமாக வடிவமைக்கப்பட்ட “டங்கி” படத்திற்கென ஒரு சிறப்புப் பாடலைப் படமாக்க SRK ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் தந்த தகவலின் படி , "ஷாரூக் மற்றும் ஹிர...
52 நகரங்களில் SRK யுனிவர்ஸின் வித்தியாசமான கொண்டாட்டம்.

52 நகரங்களில் SRK யுனிவர்ஸின் வித்தியாசமான கொண்டாட்டம்.

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
பாலிவுட்டின் கிங் கான், “ஷாருக்கான்” நடிப்பில்  உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ்  எண்டர்டெய்ன்மென்ட் வழங்க,  அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார்.  கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.  இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில்  செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.  சமீபத்தில் வெளியான 'வந்த எடம்' பாடல் மற்றும் ப்ரிவ்யூ படத்தின் மீதான பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.அதே நேரம் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் வெளிவந்து  10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஷாருக்கானின் ரசிகர்கள் பட்டாளமும், ஷாருக்கானின் மிகப்பெரிய ரசிகர் மன்றமுமான SRK யுனிவர்ஸ், இந்த இரண்டு பெரிய மைல்கற்களைக் கொண்டாட ஒரு தனித...