Shadow

Tag: Veera Movie

கேரளத்து ஐஸ்வர்யா

கேரளத்து ஐஸ்வர்யா

சினிமா, திரைத் துளி
கேரளாவைப் பூர்விகமாகப் கொண்டிருந்தாலும், பொறியியல் பட்டதாரியான ஐஸ்வர்யா மேனன் பிறந்த வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். ஏற்கெனவே, கன்னடத்திலும் மலையாளத்திலும் நடித்து வருகிறார். "தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு தற்போது வீரா திரைப்படம் மூலம் நிஜமாகி இருக்கின்றது. இந்தப் படத்தில் எனக்கு மிக வலிமையான கதாபாத்திரம். தமிழ்த் திரையுலகில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்திருக்கும் ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் மூலம் நான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவது, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. இன்னும் இரண்டு திரைப்படங்களில் நடிப்பது பற்றிய பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது” என்றவர், “சூப்பர் ஸ்டாரின் படத் தலைப்பான வீராவின் மூலமாக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைப்பது, எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்ற...