
குழந்தைகளுக்கான யோகா விழிப்புணர்வு: நிக்கலோடியன் + ஆயுஷ் அமைச்சகத்தின் முன்னெடுப்பு
குழந்தைகளுக்கான பொழுதுபோக்குத் துறைத் தலைமை மற்றும் முன்னோடியான, நிக்கலோடியோன் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான இளம் பார்வையாளர்களுக்கு நிகரற்ற, புதுமையான மற்றும் ஈர்க்கக்கூடிய அனுபவங்களை வெற்றிகரமாக வழங்கியுள்ளது. ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையிலும் யோகாவை தினசரி வழக்கமாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சியில், நிக்கலோடியோன் மீண்டும் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து, யோகாவின் பல நன்மைகளைப் பற்றி இளைஞர்களுக்கு கற்பிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் - #YogaSeHiHoga எனும் முதன்மை பிரச்சாரத்தின் கீழ் நான்காவது ஆண்டு தொடர்ந்து செயல்படுகிறது.
சர்வதேச யோகா தினத்தை நினைவுகூரும்படி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகப் புகழ்பெற்ற இரட்டையர்கள் மோட்டு - பட்லு, மேஜிக்டூன் ருத்ரா மற்றும் நகரத்தின் சமீபத்திய வேற்றுகிரகவாசியான அபிமன்யு ஆகியோர், ஜபல்பூரில் நடைபெற்ற நாட்டின் மிகப் பெரிய யோகா நிகழ்வில், இந்தியாவின் துணை ஜ...