
விஸ்வநாத் & சன்ஸ் – ட்ரெய்லர்
சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள்சூ ர்யதேவர நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமையவுள்ளது.
நாற்பது வயதைக் கடந்தும் தனது கனவுகளைத் துரத்தும் சர்வதேசத் துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தை இந்த ட்ரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஸ்டைல், கனிவு, நகைச்சுவை, உணர்ச்சிகள் ஆகியவற்றை சூர்யா மிகச் சிறப்பாகக் கையாண்டு, பார்வையாளர்களின் மனதை உடனடியாகக் கவரும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
திரையில் மமிதா பைஜு தனது தனித்துவமான வசீகரத்தை வெளிப்படுத்த, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் மற்றும் சிறந்த நட்சத்திர நடிகர்கள் குழு இந்த உணர்...


