32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஆஃப்கன் ஃப்லிம்ஸின் “அசுரகுலம்”

Dinesh R சேலம் Published: 19/06/2014 1 நிமிட வாசிப்பு Updated: 20/06/2014 சினிமா
எழுத்து அளவு:

அசுரகுலம் Asurakulam

அசுரகுலம் Asurakulamஅசுரகுலம்’ எனும் படத்தை, ஆஃப்கன் ஃபிலிம்ஸ் V.வேம்பைய்யன் தயாரிக்கின்றார். ‘விண்மீன்கள்’ படத்தை இயக்கிய விக்னேஷ் மேனன் இப்படத்தை இயக்குகிறார். இசை C.சத்யாவும், ஒளிப்பதிவு J.ஆனந்த்தும் செய்கின்றனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சபரிஷ், வித்யா, லால், ஜான் விஜய் முதலியோருடன் இதுவரை பார்த்திராத சுவாரசியமான பாத்திரத்தில் தம்பி ராமைய்யாவும் நடிக்கிறார்.

ஃபெப்சி விஜயனின் ஸ்டன்ட் காட்சிகள் குறிப்பிடும்படியாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. தலைப்பையும் படங்களையும் பார்த்தால் என்னென்னவோ யூகிக்கத் தோன்றுகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.