32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3855 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 235 / 257
செய்திகள் வரிசை (பக்கம் 235)
அரசியலைக் கலாய்க்க வரும் பவர் ஸ்டார் சினிமா

அரசியலைக் கலாய்க்க வரும் பவர் ஸ்டார்

அரசியல்வாதிகளின் உண்ணாவிரதம் முதல் கண்டன அறிக்கைவரை எல்லாத்தையும், ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்டா!’ எனக் கடந்து செல்லும் மனநிலையை மக்கள் எப்பவோ பெற்றுவிட்டனர். ஆனால், சூரியன் படத்தில் மகான் கவுண்டர் (சமூகத்தளம் கவுண்டமணிக்குச் சூட்டியுள்ள கெளரவப்பட்டம்), “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” என பகடி செய்ததற்கு பின், பரவலாக இது பேச்சு வழக்குத் தொடராக மாறியது. தற்போதைய அரசியல் நடப்புகளை மையமாக வைத்து, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்ற தலைப்பில் படம் எடுத்து வருகின்றனர். டிசம்பர் 11, கொடைக்கானலில் இப்படத்திற்கான […]

10/12/2014 Dinesh R
குட்டீஸ் சாய்ஸ் சுசித்ரா சிவராமன் சினிமா

குட்டீஸ் சாய்ஸ் சுசித்ரா சிவராமன்

இதுவரை 15 தமிழ்ப்படங்களில் நடித்துள்ள சுசித்ரா சிவராமன், குறிப்பிடும்படியான குழந்தை நட்சத்திரமாக இருந்து தனக்கென தனித்த அடையாளங்களுடன் வளர்ந்து வருகிறார். இளைய தளபதி விஜய்யின் “ஆதி” படத்தில் சிறு வயது த்ரிஷா பாத்திரத்தில் அறிமுகமாகி.. அய்யனார், வேட்டைக்காரன், ஆதவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படத்திலும், சிவ கார்த்திகேயன் தங்கையாக ‘காக்கி சட்டை’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும், 2005 முதல் இதுநாள் வரை சன் டி.வி.யில் குழந்தைகளுக்கான ‘குட்டீஸ் சாய்ஸ்’ […]

10/12/2014 Dinesh R
1 பந்து 4 ரன் 1 விக்கெட் விமர்சனம் சினிமா

1 பந்து 4 ரன் 1 விக்கெட் விமர்சனம்

யோசிக்கவே விடாமல் வயிறைப் புண்ணாக்கச் செய்யும் நகைச்சுவை பேய்ப் படம். 1 பந்தில் 4 ரன் எடுத்தா இந்தியா பாகிஸ்தானை ஜெயித்துவிடும். அந்த நேரத்தில் காதம்பரி தூக்கில் தொங்கி உயிரைவிடுகிறாள். இதான் படத்தின் தலைப்புக்குக் காரணம். வீட்டை விட்டு ஓடி வரும் ரம்யாவை அழைத்துக் கொண்டு, தற்காலிமாகத் தங்க ஒரு பங்களாவிற்குச் செல்கிறான் விஸ்வா. ரம்யா உடம்புக்குள் பேய் புகுந்து விடுகிறது. யாராவது ரம்யாவைத் தொட்டால் பேய் விழித்துக் கொள்ளும். அந்த பங்களாவை விட்டு யாரையும் வெளியிலும் […]

06/12/2014 Dinesh R
எக்சோடஸ்: காட்ஸ் அண்ட் கிங்ஸ் அயல் சினிமா

எக்சோடஸ்: காட்ஸ் அண்ட் கிங்ஸ்

Exodus: Gods and Kings எக்சோடஸ் என்றால் கிரேக்க மொழியில் பெருந்திரளான மக்களின் வெளியேற்றம் அல்லது பயணம் என பொருள்படும். இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் எடுக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான படம். பலமுறை படமாக்கப்பட்ட மோசஸின் கதையை, கிளாடியேட்டர் படத்தின் இயக்குநர் ரிட்லி ஸ்கோட் இயக்குகிறார் என்பதுதான் அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் காரணம். வருடம் 1500 கி.மு. எகிப்தின் மெம்ஃபிஸ் எனும் நகரத்திலுள்ள அரண்மனையில் இளவரசனாக வளரும் மோசஸ், […]

06/12/2014 Dinesh R
ர விமர்சனம் சினிமா

ர விமர்சனம்

ர – ஒரு பேய்ப் படம்; இல்லை அமானுஷ்யப் படம்; இல்லை இல்லை சாத்தான் பற்றிய படம். தலைப்பின் பெயர் காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு படத்தில் பதிலில்லை. கல்யாணம் ஆனவுடனே ரென்யா மர்மமான முறையில் இறந்து விடுகிறாள். அவளுடன், அவள் கணவன் அஜய் பேச எடுக்கும் முயற்சி விபரீதமாகி, அவனைச் சுற்றி படு அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழ்கின்றன. எதனால் அவை நிகழ்கின்றன என்பதுதான் படத்தின் கதை. அஜயாக அஷ்ரஃப். பெரும்பாலான காட்சிகளில் இவர் மட்டுமே […]

05/12/2014 Dinesh R
ஜித்தனுக்கு ஏற்றவர் ஸ்ரீகாந்த் தேவா சினிமா

ஜித்தனுக்கு ஏற்றவர் ஸ்ரீகாந்த் தேவா

மர்ம மனிதனான ஜித்தன்-2 கதாபாத்திரத்தை வலுவாகக் கட்டமைக்க படத்தின் இசைத்தரம் மிக மிக அவசியம் எனக் கருத்துகிறார் படத்தின் இயக்குநர் ராகுல். “இசையில் அத்தகைய மேஜிக் செய்ய ஸ்ரீகாந்த் தேவாதான் பொருத்தமான நபர். காட்சிகளின் தரத்துக்கு ஏற்றாற்போல் பின்னணி இசை அமைய வேண்டுமென, சில பிரபலமான உலக இசைக் குழுக்களோடு இணைந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளோம். படத்தை அழகாகச் செதுக்க போதிய கால அவகாசம் எடுத்துக் கொண்டு, மிகச் சிறந்த படமாக ஜித்தனைக் கொண்டு வருவோம்” என நம்பிக்கையுடன் […]

04/12/2014 Dinesh R
ஆ விமர்சனம் சினிமா

ஆ விமர்சனம்

பேய் இருக்கா இல்லையா? இருக்கு என நிரூபித்தால் 60 கோடி ரூபாய் வெல்லலாம் என மூன்று நண்பர்களுக்கு பந்தயம் வைக்கிறான் பிராஸ்பர். தமிழ், செர்ரி, சிங்காரம் ஆகிய மூவரும் பேயை வீடியோவாக பதிவு செய்ய செய்து பந்தயத்தில் வெல்ல முனைகின்றனர். என்ன முயற்சி செய்கிறார்கள், பந்தயத்தில் வென்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. அம்புலியாக நடித்த கோகுல்நாத்க்கு நாயகனாக பிரமோஷன் தந்துள்ளனர் இரட்டை இயக்குநர்கள் ஹரி ஷங்கரும் ஹரீஷ் நாராயணனும். பிரபல டி.வி. சேனல்கள் வாயிலாக தனது […]

29/11/2014 Dinesh R
காவியத் தலைவன் விமர்சனம் சினிமா

காவியத் தலைவன் விமர்சனம்

அரவானைத் தொடர்ந்து வசந்த பாலனிடமிருந்து மீண்டுமொரு பீரியட் ஃப்லிம். ஸ்ரீலஸ்ரீ பாலசண்முகானந்தா நாடக சபாவை நடத்தி வருகிறார் சிவதாஸ் ஸ்வாமிகள். அவரது சீடர்களில் ஒருவனான கோமதி நாயகம் ராஜபார்ட்டாக நடிக்க ஆசைப்படுகிறான். ஆனால் மற்றொரு சீடரான காளியப்பனுக்கு அந்த வாய்ப்பை வழங்குகிறார் சிவதாஸ் ஸ்வாமிகள். பொறாமைக் கனல் கொழுந்து விட்டெறியும் கோமதி நாயகம், சதித் திட்டம் தீட்டி காளியப்பனை ஓரங்கட்டுகிறான். பின் என்னாகிறது என்பதுதான் கதை. படத்தின் நாயகன் காளியப்ப பாகவதராக சித்தார்த். சூரபத்மனாக நடித்துக் காட்டும்போது […]

28/11/2014 Dinesh R
திருட்டு ரயில் ஏறியவர்கள் கதை திரைத் துளி

திருட்டு ரயில் ஏறியவர்கள் கதை

ஐந்து இளைஞர்களுக்கும், ஒரு போலீஸ் அதிகாரிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. அதை சமாளிக்க முடியாமல் நண்பர்கள் திருட்டுரயில் ஏறிச்செல்லும் சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். சென்னையில் இறங்கிய பின் அதைவிட பெரும் பிரச்சனை அவர்களுக்கு காத்திருந்தது.  அதிலிருந்து நண்பர்கள் மீண்டார்களா..? இல்லையா…? என்பதுதான் திருட்டு ரயில் படத்தின் கதை.

27/11/2014 Dinesh R
‘ஆயா வட சுட்ட கதை’ படக்குழுவினர் சினிமா

‘ஆயா வட சுட்ட கதை’ படக்குழுவினர்

நடிகர்கள்: >> அவிதேஜ் >> சுபுர்ணா >> துரை பாண்டி >> ரங்க பாஷ்யம் >> ஆதி >> நந்தா >> குமார் >> மாடு >> சங்கு >> பாண்டியன் >> ஆறுச்சாமி >> மாணிக்கம் பணிக்குழு: >> தயாரிப்பு – பிக்ஸ்ல் ஃபிலிம்ஸ் >> இயக்கம் – N.ஃபணீந்திரா >> ஒளிப்பதிவு – S.P.பாலாஜி >> இசை – ஷமீர் & ஷிவா >> படத்தொகுப்பு – V.விஜய் >> சண்டை – த்ரில்லர் […]

26/11/2014 Dinesh R
யார் ஆயா? யார் காக்கா? யார் நரி? சினிமா

யார் ஆயா? யார் காக்கா? யார் நரி?

ஆயா வட சுட்ட கதை படத்தின் கதையை மூன்று வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், ‘முக்கோண ஏமாற்று கதை’ எனச் சொல்லலாம். ஒரு பரபரப்பான நகரத்தில் இருக்கும் ஒரு குடியிருப்புத்தான் படத்தின் களம். இந்தக் குடியிருப்பில் வசிப்பவர்கள், அருகில் வசிப்பவர்களை யார் என்று கூட அறியாதவர்கள். ஆனால் இவர்களுக்கு அன்றாட தேவைகளைச் செய்து தருபவர்கள் உதாரணத்துக்கு பேப்பர் போடுபவர்கள், இஸ்திரீ செய்பவர்கள், காவலாளி, கார் டிரைவர் போன்றவர்கள் அங்கு வசிக்கும் அனைவரைப் பற்றியும் நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். அத்தகைய பணியாளர்களக்கும், அங்குப் […]

26/11/2014 Dinesh R
‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படக்குழுவினர் சினிமா

‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படக்குழுவினர்

நடிகர்கள்: >> ‘அட்டகத்தி’ தினேஷ் >> நகுல் >> பிந்துமாதவி >> ஐஸ்வர்யா தத்தா >> சதீஷ் >> ஊர்வசி >> மனோபாலா பணிக்குழு: >> கதை, திரைக்கதை, இயக்கம் – ராம்பிரகாஷ் ராயப்பா >> தயாரிப்பு – V.சந்திரன் >> தயாரிப்பு மேற்பார்வை – R.P.பாலகோபி >> ஒளிப்பதிவு – தீபக்குமார் பாடி >> இசை – S.S.தமன் >> படத்தொகுப்பு – V.J.சாபு ஜோசப் >> கலை – A.வனராஜ் >> வசனம் – […]

23/11/2014 Dinesh R
‘நானும் பிசாசு.. அவனும் பிசாசு..’ – மிஷ்கின் பற்றி பாலா சினிமா

‘நானும் பிசாசு.. அவனும் பிசாசு..’ – மிஷ்கின் பற்றி பாலா

“என்னுடைய பாலா. ஒரு கலைஞன் கஷ்டத்தில் இருக்கும்போது கை கொடுத்துத் தூக்கிவிட்டார் பாலா. நான் என்னை கலைஞனென தைரியமாகச் சொல்வேன். ஏன்னா உழைப்பைக் கொட்டுறேன். ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ பார்த்துட்டு, அழுதுட்டே வெளில வந்தார் பாலா. என் ஆஃபீஸ் வரை காரை ஓட்டுடான்னு சொன்னார். அடுத்து என்னப் பண்ணப் போறேன்னு கேட்டார். நாளைக்கு வா படம் ஆரம்பிக்கலாம் என்றார். பிசாசு, டாம்பீகமற்ற எளிமையான படம். ஒரு பெண் இறந்து பிசாசாகி விடுகிறாள். கதை எழுதும்போது, நான் பேரலலாக (parallel) […]

16/11/2014 Dinesh R
‘பிசாசு’ படக்குழுவினர் சினிமா

‘பிசாசு’ படக்குழுவினர்

நடிகர்கள்: >> நாகா >> பிரயாகா >> ராதா ரவி பணிக்குழு: >> எழுத்து, இயக்கம் – மிஷ்கின் >> தயாரிப்பு நிறுவனம் – பி ஸ்டுடியோஸ் >> தயாரிப்பாளர் – இயக்குநர் பாலா >> தயாரிப்பு நிர்வாகம் – ஜோயல் பெனட் >> தயாரிப்பு மேலாளர் – R S வெங்கட் >> ஒளிப்பதிவு – ரவி ராய் >> கலை – ஜெயஸ்ரீ >> இசை – ஆரோல் கொரெலி >> படத்தொகுப்பு – […]

16/11/2014 Dinesh R
மக்கள் இவ்ளோ நல்லவங்களா இருக்காங்களே! – 4 போலிஸ் திரைத் துளி

மக்கள் இவ்ளோ நல்லவங்களா இருக்காங்களே! – 4 போலிஸ்

தமிழ்த் திரை உலகில் தற்போது உலா வரும் புதிய சிந்தனை உடைய நவீன கதைகளுக்கு முன்னோடியாக இருக்கும் ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனமும், லியோ விஷன் நிறுவனமும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா…, தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘அண்டாவ காணோம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து அடுத்து தயாரித்து வெளியிட இருக்கும் படம் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’. சிந்தனையைத் தூண்டும், குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைச் சித்திரமான இந்தப் படத்தின் […]

12/11/2014 Dinesh R