32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1078 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 57 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 57)
எம் மேல கைய வெச்சா காலி – ‘எமன்’ படப்பாடல் சினிமா

எம் மேல கைய வெச்சா காலி – ‘எமன்’ படப்பாடல்

விரைவில் வெளியாக இருக்கும் ‘சைத்தான்’ படத்தைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘எமன்’. தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து, அதைத் திரைப்படங்களாக ரசிகர்களுக்கு வழங்கி வரும் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த ‘எமன்’ படத்தை இயக்கி இருக்கிறார் ‘நான்’ பட இயக்குநர் ஜீவா ஷங்கர். ‘எமன்’ படத்திற்காக விஜய் ஆண்டனி இசையமைத்துப் பாடியிருக்கும் ‘எம் மேல கைய வெச்சா காலி’ என்னும் பாடலானது வருகின்ற செப்டம்பர் ஐந்தாம் தேதி […]

31/08/2016 Dinesh R
ரெமோ – திருட்டைத் தடுக்க புது யுக்தி சினிமா

ரெமோ – திருட்டைத் தடுக்க புது யுக்தி

ரெமோ மிகப் பெரும் வெற்றியைப் பெரும் என மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது படக்குழு. பொதுவாகவே ஒரு திரைப்படமானது அதன் வெளியீட்டு தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே வெளி நாடுகளில் வெளியிடப்படும். ஆனால் தற்போது ரெமோ படத்தின் பாதுகாப்பு கருதி அதை சற்றே மாற்றி இருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. “ஒரு நாள் முன்னதாக நாம் வெளிநாடுகளில் திரைப்படத்தை வெளியிடுவதால், வெகு சுலபமாக அந்தப் படமானது வெளியே கசிந்து விடுகிறது. ஆனால் ஒரே நாளில், ஒரே சமயத்தில் இந்தியா உட்பட […]

23/08/2016 Dinesh R
பலூனில் நுழைந்த ஜனனி சினிமா

பலூனில் நுழைந்த ஜனனி

பலூன் படத்தில் நடிகை ஜனனியையும் மற்றொரு கதாநாயகியாக அறிவித்துள்ளதுள்ளனர். பலூன் திரைப்படத்திற்காக சென்னையில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. “அனைவரையும் ஈர்க்கக் கூடிய கண்கள் தான் ஜனனியின் பலமே! எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை தன்னுடைய கண்கள் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தக்கூடிய ஜனனி எங்களின் பலூன் படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரது பங்களிப்பு எங்களின் படத்திற்குக் கூடுதல் மதிப்பைத் தரும் […]

17/08/2016 Dinesh R
எய்தவன் – போஸ்டர் Movie Posters

எய்தவன் – போஸ்டர்

‘பல்கலைக்கழகத்தின் தவறுகளுக்கு மாணவர்கள் பலிகடாவதா?’ என்ற பதாகை காணப்படும் எய்தவன் படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கபாலி இயக்குநர் ரஞ்சித்தும், மதயானைக் கூட்டம் இயக்குநர் விக்ரம் சுகுமாறனும் இணைந்து வெளியிட்டார்கள்.

15/08/2016 Dinesh R
தயாரிப்பாளராகும் இசையமைப்பாளர் சினிமா

தயாரிப்பாளராகும் இசையமைப்பாளர்

இசையமைப்பாளர்கள் ஜிவி பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனியைத் தொடர்ந்து ரௌத்திரம், களம் போன்ற படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி தயாரிப்பாளராகிறார். ஸ்வதீப் சினிமா நிறுவனத்துடன் இணைந்து இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தைத் தயாரிக்கிறார் பிரகாஷ் நிக்கி. புதுமுகங்கள் நடிக்கவிருக்கும் இத்திரைப்படத்தைப் புதுமுக இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி இயக்குகிறார். ராஜா DFT ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிரகாஷ்நிக்கி இசையமைக்கிறார். நிர்வாக தயாரிப்பு – நமஸ்காரம் சரவணன். நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படும். அடுத்த மாதம் […]

15/08/2016 Dinesh R
ஒரு நல்லபாட்டு முடிந்தது – வைரமுத்து சினிமா

ஒரு நல்லபாட்டு முடிந்தது – வைரமுத்து

இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவு கொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம் களவாடிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர். “மழைமட்டுமா அழகு; வெயில் கூடத்தான் அழகு” என்று சொன்னவர், “வாழ்வு மட்டுமா அழகு; […]

14/08/2016 Dinesh R
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆரின் ரிக்‌ஷாக்காரன் சினிமா

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆரின் ரிக்‌ஷாக்காரன்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்‌ஷாக்காரன்’ திரைப்படம் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பல விதங்களில் ஸ்பெஷலானது. ஆர்.எம்.வீரப்பன் தனது சத்யா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து எடுத்த ஐந்தாவது படம் இது. சிறப்பான கதையம்சமும், இனிமையான பாடல்களும், எம்.ஜி.ஆர் அவர்களின் ஸ்டைலான நடிப்பும், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து, 1971 ஆம் ஆண்டில் வெளியான படங்களிலேயே ‘ரிக்‌ஷாக்காரன்’ திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இந்தப் படத்தில் […]

08/08/2016 Dinesh R
ஹாலிவுட்டின் காமெடி பேய்கள் அயல் சினிமா

ஹாலிவுட்டின் காமெடி பேய்கள்

பேய்ப் படப் பின்னணியில், நகைச்சுவை ததும்ப ஒன்றன் பின் ஒன்றாகத் திரைப்படங்களை அள்ளி வழங்குவதில் வள்ளலாகி விட்டது தமிழ்ப் பட உலகம் மட்டும் தானா? நாங்களும் அதற்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பது போல், ஹாலிவுட்டும் தற்போது புறப்பட்டு விட்டது. கோஸ்ட்பஸ்டர்ஸ் படத் தொடரில் மூன்றாவது படமான இதை இயக்கியுள்ளவர் பால் ஃபீக். கேட்டி டிப்போல்டுடன் இணைந்து இதன் திரைக்கதையையும் உருவாக்கி உள்ளார் பால் ஃபீக். மெல்லிசா மெக் கார்த்தி, க்றிஸ்டன் வீக், கேட் மெக்கினோன், […]

28/07/2016 Dinesh R
ரெமோ – படக்குழுவினர் சினிமா

ரெமோ – படக்குழுவினர்

நடிகர்கள்: >> சிவகார்த்திகேயன் >> கீர்த்தி சுரேஷ் >> சரண்யா பொன்வண்ணன் >> ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் >> யோகிபாபு >> நரேன் >> கல்யாணி நடராஜன் >> அன்சன் பால் >> பேபி ரக் ஷா >> பிரதாப் போத்தன் >> கே.எஸ்.ரவிக்குமார் >> மெளலி >> மயில்சாமி >> சுவாமிநாதன் பணிக்குழு: >> தயாரிப்பு நிறுவனம் – 24 ஏஎம் ஸ்டுடியோஸ் >> தயாரிப்பு – ஆர்.டி.ராஜா >> இயக்கம் – பாக்கியராஜ் கண்ணன் […]

27/07/2016 Dinesh R
யுவன் இசையில் ‘பலூன்’ சினிமா

யுவன் இசையில் ‘பலூன்’

காதல் கலந்த திகில் திரைப்படமாக உருவாகி வரும் ‘பலூன்’ திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக R.சரவணன், கலை இயக்குநராக சக்தி வெங்கடராஜ், படத்தொகுப்பாளராக ரூபன், ஸ்டன்ட் மாஸ்டராக திலிப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளராக NJ சத்யா மற்றும் நடன இயக்குநராக ஷெரிப் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். “முழுக்க முழுக்க இள வட்டாரங்களுக்கு பிடித்தமான படமாக தான் நாங்கள் பலூன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம். இளைஞர்களைக் கவரக்கூடிய கதை என்பதால், எங்கள் பலூன் படத்தில் மெலோடி பாடல்கள் […]

26/07/2016 Dinesh R
அச்சுறுத்த வருகிறது ‘லைட்ஸ் அவுட்’ அயல் சினிமா

அச்சுறுத்த வருகிறது ‘லைட்ஸ் அவுட்’

இருள் என ஒன்றும் இல்லை; ஒளி இல்லாத ஒரு சூழலே இருள் எனப்படும் என சுவாமி விவேகானந்தர் சொன்னார். இருளிற்கும் இரவிற்கும் னெருக்கமான தொடர்பு உண்டு. பொதுவாக ஒளிமயமான விஷயங்கள் தெய்வீகமாக கருதப்படுவது போல், இருளுடன் திகிலும் இணைந்து பேசப்படும். அத்தகைய இருளில் சிக்கித் திகிலிறும் ரெபெக்கா படும்பாடுதான் ‘லைட்ஸ் அவுட்’ திரைப்படம். டேவிட் F.சாண்ட்பெர்க் இயக்கிய குறும்படமான ‘லைட்ஸவுட்’ பரவலான வரவேற்பைப் பெற்றது. ஆவிகளைப் பற்றி ஆராய்கிற திகில் படமது. அக்குறும்படத்தை முழு நீள திரைப்படமாக […]

25/07/2016 Dinesh R
இரவின் கனவாக – துருவங்கள் 16! சினிமா

இரவின் கனவாக – துருவங்கள் 16!

‘துருவங்கள் பதினாறு’ எனும் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன். 21 வயது இளைஞரான இவர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். சினிமா ஆர்வத்தில் படிப்பை பாதியில் நிறுத்தியவர். குறும்படங்கள் எடுத்து சினிமா பக்கம் வந்திருப்பவர். ஏற்கெனவே ‘விழியின் சுவடுகள்’, ‘நிறங்கள் மூன்று’, ‘ஊமைக்குரல்’, ‘பிரதி’ என 4 குறும்படங்கள் இயக்கிப் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றபின் சினிமா மீது நம்பிக்கை வைத்துத் திரைக்களத்துக்கு வந்து விட்டார். ஆபாச காமெடி இல்லை; ஆவேச பஞ்ச் வசனங்கள் இல்லை ; பாடல்கள் […]

23/07/2016 Dinesh R
சத்யராஜின் ‘கிட்னாப் – திரில்லர்’ சினிமா

சத்யராஜின் ‘கிட்னாப் – திரில்லர்’

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ரசிக்கும்படி திரையில் கொண்டு வருவது சத்யராஜின் பாணி. அதுவே அவரை மிகவும் கவர்ந்த கதாபாத்திரமாக இருந்தால்? படத்தை அவரே, நாதாம்பாள் பிலிம் பாக்டரி சார்பாகத் தயாரித்து நடிப்பார். “இயக்குநர் கார்த்திக் என்னிடம் வந்து கதையைச் சொன்ன அடுத்த நொடியே, இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். அந்த அளவிற்கு இந்தப் படத்தின் கதையானது என்னைக் கவர்ந்துவிட்டது. இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திக் புதுமுகமாக இருந்தாலும், அவரின் […]

22/07/2016 Dinesh R
கபாலி படம் பார்க்க லீவ் விட்ட இயக்குநர் சினிமா

கபாலி படம் பார்க்க லீவ் விட்ட இயக்குநர்

ஜெய்யும் அஞ்சலியும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ‘பலூன்’. ’70 எம் எம்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் ஆகியோர் தயாரித்து வரும் பலூன் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் சினிஷ். வலுவான இளம் திறமையாளர்களை உள்ளடக்கிய பலூன் படக்குழுவினர், கபாலி படத்தின் மேல் இருக்கும் எல்லையற்ற ஆர்வத்தால், வரும் ஜூலை 22 ஆம் தேதி படப்பிடிப்புக்கு விடுமுறை […]

19/07/2016 Dinesh R