Shadow

Songs

தேசம் ஞானம் கல்வி – ரீமிக்ஸ் பாடல்

தேசம் ஞானம் கல்வி – ரீமிக்ஸ் பாடல்

Songs, காணொளிகள்
பராசக்தி படத்தில் இடம்பெற்ற, டாக்டர் கலைஞர் அவர்கள் எழுதிய "தேசம் ஞானம் கல்வி" எனும் பாடல் தற்போது சாம் டி.ராஜ் இசையில் "வந்தா மல" படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
‘வெள்ளக்கார ராணி’ பாடல் – கள்ளப்படம்

‘வெள்ளக்கார ராணி’ பாடல் – கள்ளப்படம்

Songs, காணொளிகள், சினிமா
'வாள மீனுக்கு’, ‘கத்தாழ கண்ணாலே’ பாடல்கள் வரிசையில் இயக்குனர் மிஷ்கினின் பேனா முனையில் மீண்டும் ஒரு மஞ்ச சேலை கட்டிய மைனா ஆடும் ‘வெள்ளக்கார ராணி’ என்ற துள்ளல் பாடல் ‘கள்ளப்படம்’ என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது. இயக்குநர் மிஷ்கினின் சிஷ்யரான வடிவேல் கூறுகையில், “மிஷ்கின் சார் தனது படங்களில் பாடல்களைத் தவிர்க்கப் போவதாகக் கூறியுள்ளார். அவர் படம் பண்றாரோ இல்லையோ, தினமும் ஒரு பாடல் கம்போஸ் செய்வார். அவருக்கு இசை ஞானம் அதிகம். எனது குருவிற்கு மரியாதை செய்யும் விதமாகவும், அவருள் இருக்கும் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்தான் இப்பாடல் அவரது முந்தைய பாடல்களை போல் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாட்டு ஒரு ஷூட்டிங் ஸ்பாட் காட்சியாக படத்தில் வருகிறது. மிஷ்கின் சாரின் பாடல்கள் போல் ஒரு துள்ளலுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். தயாரிப்பாளர் ஆனந்த் அவர்களுக்கும் இந்த விஷயம் பிடித்திருந்தது. மிஷ்...
ஸ்ரீ வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் தமிழில்..

ஸ்ரீ வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் தமிழில்..

Songs, ஆன்‌மிகம், காணொளிகள்
[youtube]http://www.youtube.com/watch?v=fm7W4hZdi-w[/youtube] அத‌ர‌‌ம் ம‌துர‌ம் வ‌த‌ன‌ம் ம‌துர‌ம்      ந‌ய‌ன‌ம் ம‌துர‌ம் ஹ‌ஸித‌ம் ம‌துர‌ம் ஹ்ருத‌ய‌ம் ம‌துர‌ம் க‌ம‌ன‌ம் ம‌துர‌ம்      ம‌துராதிப‌தேர் அகில‌ம் ம‌துர‌ம்உன் இதழும் இனியது; முகமும் இனியது; கண்கள் இனியது; சிரிப்பும் இனியது; இதயம் இனியது; நடையும் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!வசனம் மதுரம் சரிதம் மதுரம்      வஸ‌னம் மதுரம் வலிதம் மதுரம் சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்      மதுராதிபதேரகிலம் மதுரம்உன் சொல்லும் இனியது; குணமும் இனியது; உடைகள் இனியது; உடலும் இனியது; இயக்கம் இனியது; உலவல் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!வேணுர்மதுரோ ரேணுர்மதுர:      பாணிற்மதுர: பாதௌ மதுரௌ ந்ருத்யம் மதுரம் ஸ‌க்யம் மதுரம்      மதுராதிபதேரகிலம் மதுரம்உன் குழலும் இனியது; கால் தூசியும் இனியது; கைகள் இனியத...
ஹரிவராசனம் – தமிழில்

ஹரிவராசனம் – தமிழில்

Songs, ஆன்‌மிகம், காணொளிகள்
[youtube]http://www.youtube.com/watch?v=A7UuHVr_Q9Y&w=450&h=285[/youtube] எத்தனையோ திரைப்படப் பாடல்கள் மிகப் பிரபலம் பெற்றிருந்தாலும், இவை பல பக்தி பாடல்களுக்கு இணையாக வருமா என்பது கேள்வியே.. இவற்றில் என்னை கவர்ந்தது கே.ஜே.யேசுதாஸ் பாடிய "ஹரிவராசனம்" பாடலே. இதனை இயற்றியவர் ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர். இப்பாடல் 8 செய்யுள்களில் 32 வரிகளையும் 108 சொற்களையும் 352 எழுத்துக்களையும் கொண்டுதாக இயற்றப்பட்டுள்ளது. புகழ் பெற்ற பல பாடகர்களால் பல ஒலித்தொகுப்புகளில் பாடி வெளியிடப்பட்டுள்ளது இந்தப் பாடல். என்றாலும் கே. ஜே. யேசுதாஸ் பாடிய பாடலே இன்றும் சபரிமலையில் நடைசாத்தும் பொழுது தாலாட்டுப் பாட்டாக ஒலிபரப்பப்படுகிறது. கே. ஜே. யேசுதாஸ் பாடிய இந்தப்பாடல் தெளிவான உச்சரிப்பும் கணீர் என்ற குரலும் அளவான இசையும் நம்மை மயங்கவைக்கிறது என்பது நிச்சயம். நான் ரசித்த இந்தப்  பாட்டுக்...
ஸ்வாமி சரணம் ஐயப்பா!

ஸ்வாமி சரணம் ஐயப்பா!

Songs, ஆன்‌மிகம், காணொளிகள்
[youtube]http://www.youtube.com/watch?v=rcQCkkVKC5w[/youtube]ஹரிவராசனம் விஷ்வ மோஹனம்ஹரித தீஷ்வரம் ஆராத்ய பாதுகம்ஹரிவிமர்த்தனம் நித்ய நர்த்தனம்ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..சரண கீர்த்தனம்.. பக்த மானஸம்..பரண லோலுபம்.. நர்த்தனாலஸம்..அருண பாசுரம்.. பூத நாயகம்..ஹரிஹராத்மஜம்.. தேவமாஷ்ரயே..சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..ப்ரணய சத்யகம்.. ப்ராண நாயகம்ப்ரணத கல்பகம்.. சுப்ர பாஞ்சிதம்ப்ரணவ மந்திரம்.. கீர்த்தனப்ரியம்..ஹரிஹராத்மஜம்.. தேவமாஷ்ரயே..சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..துரஹ வாகனம்.. சுந்தரானனம்வரக தாயுதம்.. வேதவர்ணிதம்குருக்ருபாகரம்.. கீர்த்தனப்ரியம்ஹரிஹராத்மஜம்.. ...