
அமேசான் ப்ரைம் வீடியோ, ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் நேரடி தமிழ்த் தொடரை டிசம்பர் 2 ஆம் தேதி அன்று வெளியிடுகிறது. புஷ்கரும் காயத்ரியும் தயாரித்திருக்கும், இருக்கையின் நுனியில் அமர வைக்கப் போகும் இந்த த்ரில்லர் தொடரை, ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யாவும், சஞ்சனாவும் இத்தொடரின் மூலம் ஓடிடியில் அறிமுகமாக உள்ளார்கள்.
இந்தத் தொடருக்கான எதிர்பார்ப்பு, திரைத்துறையினரிடமும் மக்களிடமும் அதிகமாகவே உள்ளது. அட்லீ, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பராஜ், நடிகை கோபிகா ரமேஷ், ஷிவ் பண்டிட் ஆகியோர், தொடரின் மீதான தங்களது ஆவலையும் எதிர்பார்ப்பையும் சமூக ஊடகங்களில் பதிந்துள்ளார்.
இயக்குநர் அட்லீ
Looks intriguing sir
Looking forward sir https://t.co/0DIrKmhzoy— atlee (@Atlee_dir) November 17, 2022
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
Looks great… 👌👌 @iam_SJSuryah sir stepping into global web series space & am sure he will rock it there too 🔥🔥
All the very best @PushkarGayatri @andrewxvasanth & whole #Vadhandhi team 👍👍 https://t.co/B8R7L4c3PB
— karthik subbaraj (@karthiksubbaraj) November 17, 2022
இயக்குநர் வெங்கட் பிரபு
Really looking forward saar!!! Hearty wishes to u and team!! #Vadhandhi https://t.co/ykWcN158Yl
— venkat prabhu (@vp_offl) November 17, 2022