Shadow

ரெட் ஹில்ஸில் பி.வி.ஆர். சினிமாஸ்

PVR-Red-Hills

சென்னையில் தங்களது நான்காவது திரையரங்கத்தைத் திறந்துள்ளது பி.வி.ஆர். சினிமாஸ்க்குக் குழு. முன்னதாக, அமைந்தகரையில் அம்பா ஸ்கைவாக்கிலும், வேளச்சேரி கிராண்ட் மாலிலும், மீனம்பாக்கம் விமான நிலையம்  எதிரே கிராண்ட் கலாடாவிலும் ஆகிய மூன்று இடங்களில் பி.வி.ஆர். குழுமத்தின் திரையரங்குகள் உள்ளன. தற்போது, சென்னை செங்குன்றத்திலுள்ள SKLS கேலக்ஸி மாலில், ஐந்து திரைகள் கொண்ட அரங்கத்தை, ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று திறந்துள்ளனர்.