Shadow

Tag: எலி

கோடையைக் குதூகலமாக்க வரும் வைகைப்புயல்

கோடையைக் குதூகலமாக்க வரும் வைகைப்புயல்

சினிமா, திரைத் துளி
எலி படத்தின் கதையையும், தனது புதுவிதமான கதாப்பாத்திரத்தையும் கேட்டு கதாநாயகியாக நடிக்கச் சம்மதித்துள்ளார் நடிகை சதா. சதாவின் நகைச்சுவைக் காட்சிகள் புது அனுபவம் தரும். 1960களின் பிண்ணனியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி.சதிஷ் குமார் தயாரிக்கிறார்.பின்னி மில் வளாகத்தில் அமைக்கப் பெற்ற நட்சத்திர வீடு, பழமையான வீடுகள், பிரம்மாண்டமான வீடுகளின் உள்க ட்டமைப்புகள், வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட அரங்குகள் கோடிக்கணக்கில் கலை இயக்குநர் தோட்டாதரணியால் அமைக்கப்பட்டு, வசனக் காட்சிகள், சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. மேலும் பல கோடி ரூபாய்க்கும் செலவில் நடன வீடு செட் அமைக்கப்பட்டு அதில் 15 நாட்களுக்கு மேலாகப் புகழ் பெற்ற மும்பை நடனக்கலைஞர்கள் ஆட, பழம்புகழ் நடன இயக்குநர் தாரா அவர்களின் நடன அமைப்பில் பாடல் படமாக்கப்பட்டது. பூனைகள் து...
எலி – படக்குழுவினர்

எலி – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> வடிவேலு >> சதா >> பிரதிப் ராவத் >> பெசன்ட் ரவி >> மகாநதி சங்கர் >> சந்தானபாரதி >> பாவா லட்சுமணன் >> போஸ் வெங்கட் >> பூச்சி முருகன் >> ராஜ்கபூர் >> வெங்கல் ராவ் >> கிருஷ்ணமூர்த்திபணிக்குழு:>> தயாரிப்பு – G சதிஷ் குமார், S அமர்நாத் >> தயாரிப்பு நிர்வாகம் – சிவராஜ், வெங்கடேஷ் >> தயாரிப்பு மேற்பார்வை – பன்னீர் செல்வம் >> கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – யுவராஜ் தயாளன் >> இசை – வித்யாசாகர் >> ஒளிப்பதிவு – பால் லிவிங்ஸ்டன் >> படத்தொகுப்பு – VT விஜயன் >> கலை - தோட்டாதரணி >> பாடல்கள் – புலமைப்பித்தன், விவேகா >> நடனம் – தாரா, சிவசங்கர் >> சண்டை – சூப்பர் சுப்புராயன் >> ஒப்பனை – நேரு, பாபு >> உடைகள் – ம...