Shadow

Tag: ஜெ.ஜெயலலிதா

தலைவி – ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப்படம்

தலைவி – ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப்படம்

சினிமா, திரைத் துளி
இன்று மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவசர்களின் 71வது பிறந்த  நாள். இதை முன்னிட்டு  இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகும் அவரது வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு  'தலைவி' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தான் ஜெயலலிதா அவர்களின் "அதிகாரப்பூர்வ" வாழ்க்கை வரலாற்று படம் எனக் குறிக்கப்படலாம். ஏனெனில் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் திரு. தீபக் அவர்களிடம் இருந்து NOC-யைப் பெற்று இந்தப்  படத்தை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தின் ஒரு அங்கமாக இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குநர் விஜய் கூறும்போது, "தலைவி  என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும். 'தலைவர்கள் பிறப்பதில்லை - உருவாகிறார்கள்' என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது. ஜெயலலிதா மேடம் அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர். அவர் பிறப்பிலேயே அத...
டாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது

டாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது

சினிமா, திரைத் துளி
83 world cup, என்.டி.ஆர் சுய சரிதை ஆகிய படங்களைத் தயாரிக்கும் Vibri மீடியா நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படத்தைத் தயாரிக்கிறது இந்திய அரசியல் வானில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தலைவி இவர். ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஒரு பெண் அரசியல்வாதியாக அவர் சாதித்த சாதனைகள் ஏராளம். அவருடைய சுய சரிதையைப் படமாக்குவத்தில் மிகுந்த பெருமை கொள்வதாக கூறுகின்றனர் vibri மீடியா நிறுவனத்தினர். "டாக்டர் ஜெ.ஜெயலலிதா மேடம் தேசிய அளவில் பிரசித்திப் பெற்றப் பிராந்திய தலைவர்களில் முக்கியமானவர். உலகெங்கும் உள்ள பெண்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணம். திரை துறையிலும், அரசியலிலும் அவர் புரிந்த சாதனைகளுக்கு இந்தப் படத்தை சமர்பிக்கிறோம். அவர் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தப் படத்தைத் துவக்க இருக்கிறோம். அன்றே ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியிட இருக்கிறோம்" என்கிறார் vi...