Shadow

Tag: ஷாஜி

”சேருமிடம் ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் பாதங்களே!” – மிஷ்கினின் இசைப்பயணம்

”சேருமிடம் ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் பாதங்களே!” – மிஷ்கினின் இசைப்பயணம்

சினிமா, திரைச் செய்தி
மாருதி ப்லிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “DEVIL” . சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் போது, ”இந்த உலகத்தில் இருக்கிற எல்லா விசயங்களையும் குறித்து கருத்து சொல்பவன் நான், ஆனால் ஒன்றைக் குறித்துப் பேச மட்டும் எனக்குத் தகுதியில்லை என்று கூறினால் அது கண்டிப்பாக இசை குறித்துத்தான். ஏனென்றால் எனக்கு இசையைப் பற்றி ஒன்ற...
ஐமா விமர்சனம்

ஐமா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாயகியும்,  தன் அம்மாவின் சிகிச்சைக்காக மருத்துவமனை வந்து சென்ற நாயகனும் ஒரே நேரத்தில் கடத்தப்படுகிறார்கள்.  கடத்தியவர்கள் யார்..? என்ன நோக்கத்திற்காக கடத்தினார்கள் என்பதே “ஐமா” திரைப்படத்தின் கதை.கடத்தப்படும் நாயகன் நாயகி இருவருக்குமான முன்கதை கதைக்கு தேவை இல்லை என்றாலும் கூட, மிகுந்த நாடகத்தன்மையோடு இருப்பது மிகப்பெரிய குறை. மேலும் கடத்தப்பட்ட இருவரும் தப்பிக்க்கும் படியே எல்லாம் செட் செய்து வைத்துவிட்டு, அவர்களை சுவாரஸ்யமே இல்லாத அந்த விளையாட்டை ஏன் விளையாடச் சொல்கிறார்கள் என்பதற்கான காரணம் திரைக்கதையில் துளி அளவும் இல்லை.  அவர்கள் மருத்துவ தேவைகளுக்காகத் தான் கடத்தப்படுகிறார்கள் என்றால், அவர்களை அடைத்து வைத்தே அந்த தேவைகளை வில்லன் டீம் அடைந்துவிட முடியுமே.. எதற்கு இப்படி ஒரு விளையாட்டு..?படத்தின் ஆரம்ப காட்சிகளில் துளி அளவு...