Shadow

Tag: கணேஷ் தேசிங்

‘பீஸ்: நல்லவற்றை விதைக்கணும்’ – கிரிப்டோ நாயகன் கணேஷ் தேசிங்

‘பீஸ்: நல்லவற்றை விதைக்கணும்’ – கிரிப்டோ நாயகன் கணேஷ் தேசிங்

சினிமா, திரைத் துளி
"எந்தத் துறையாக இருந்தாலும் அதில் அந்தந்தப் படிப்பைக் கற்ற நிபுணர்கள் தான் இருக்கணும், இருப்பார்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் இன்ஜினீயரிங் முடித்திருக்கிறேன். ஆனால் கிரிப்டோ கரன்ஸி ட்ரேடிங்கில் இருக்கிறேன்" எனும் கணேஷ் தேசிங், விருதுநகரைச் சேர்ந்த ஓர் அக்மார்க் தமிழர். பார்ப்பதற்குத் தேர்ந்த கதாநாயகன் லுக்கில் இருக்கும் இவர் சினிமாவில் வைத்திருக்கும் முதல் படி நடிகராக அல்ல தயாரிப்பாளராக. மிகச் சிறப்பான கதையம்சங்களைத் தன்னகத்தே கொண்ட மலையாள சினிமாவில், 'பீஸ்' என்ற படத்தில் இணை தயாரிப்பாளராகப் பங்கெடுத்துள்ளார் கணேஷ் தேசிங். இப்படத்தில் ஜோதி ஜார்ஜ் நடித்துள்ளார். இவர், சிறந்த நடிப்பிற்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை ஷன்பீர் இயக்கியுள்ளார். கணேஷ் தேசிங், தன்னைப் பற்றியும், 'பீஸ்' படத்தைப் பற்றியும், " "உதயா ஃபார்மா (Udhaya Pharama) என்ற ஃபார்மாச...