
நுரை பீர்க்கன் குழம்பு
வணக்கம், அட எங்கயோ கேள்விபட்ட மாதிரி இருக்குங்களா:-)... தோட்டத்தில் வேலி ஓரத்தில் படந்திருக்கும்... நல்லா பிஞ்சு காயை கொண்டுவந்து நல்லா காரசாரமா குழம்பு வச்சு சாப்பிட்டா... அருமையா இருக்கும்....தேவையான பொருட்கள்:நுரை பீர்க்கன் காய் -2தக்காளி- 1சீரகம் – 1 ஸ்பூன்கொத்துமல்லி – 1/2 ஸ்பூன்சின்ன வெங்காயம் – 1 கப்மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்மிளகாய் – 2கறிவேப்பிலை – கைப்பிடி செய்முறை:Step 1: பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.Step 2:நறுக்கிய பீர்க்கன்காயை போட்டு, உப்பு, மஞ்சள் தூள், சீரகம், கொத்தமல்லி போட்டு வதக்கவும். தேவையான அளவு நீர் விட்டு, மூடி போட்டு வேக விடவும். நன்கு வெந்ததும், மத்தால் கடைந்து, எடுத்து பறிமாறவும். சாதம், ...

