Shadow

சமையல்

சென்னை அண்ணா சாலையில் தனது 11வது கிளையை திறந்த ”கீதம் வெஜ்”

சென்னை அண்ணா சாலையில் தனது 11வது கிளையை திறந்த ”கீதம் வெஜ்”

சமையல், சினிமா, திரைத் துளி
இந்திய பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் விதமாக நாங்கள், 'கீதம் வெஜ்' சிறந்த தரத்தில் நமது இந்திய உணவுகளை வழங்குகிறோம். பாரம்பரிய இந்திய உணவு வகைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு மற்றும் உள்நாட்டு சமையல் பொருட்களைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களைத் தயார் செய்கிறோம். சமையல் மற்றும் விருந்தோம்பல் துறையில் பத்து வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டிருக்கிறோம். உலக அளவில் இந்திய உணவின் சுவையை கீதம் மூலம் கொண்டு சென்று வெற்றி பெற செய்த, எங்கள் பார்ட்னர்ஸூக்கும் நன்றி.சென்னையை தளமாகக் கொண்ட 'கீதம் வெஜ்' அதன் உயர்தர, தூய்மையான சைவ தென்னிந்திய உணவு வகைகளுக்கு மிகவும் பிரபலமானது. நாங்கள் இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பிற பகுதிகளான இந்தோ- சைனீஸ், சாட், வட இந்திய உணவு வகைகள் மற்றும் துருக்கிய இனிப்புகள் என பல்வேறு வகையான உணவுகளை வழங்குகிறோம். உணவகங்களைத் தவிர, 'கீதம் வெஜ்'ஜின் சுவையூட்ட...
“தட்டின் மீது வைக்கப்பட்ட எனது இதயமாகவே அது இருந்தது” – மாஸ்டர் ஷெஃப் போட்டியாளர் திருமதி கவிதா

“தட்டின் மீது வைக்கப்பட்ட எனது இதயமாகவே அது இருந்தது” – மாஸ்டர் ஷெஃப் போட்டியாளர் திருமதி கவிதா

சமையல்
வீட்டில் சமைக்கும் ஒரு நபர் மாஸ்டர்செஃப் சமையலறைக்குள் கால் பதிக்கும்போது, அவரது பெயர் பொறிக்கப்பட்ட வெள்ளை நிற மேலங்கியை பெருமையுடன் அணிவது தான் அவரது / அவளது பெருவிருப்பமாக இருக்கும். மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் – ன் சமீபத்திய எபிசோடில், அப்போட்டியில் பங்கேற்கும் முதன்மையான 12 போட்டியாளர்கள் யார் என்பது அறிவிக்கப்பட்டிருப்பதால், இந்த சுவையான நிகழ்ச்சி ஒரு முக்கிய தருணத்தை எட்டியிருக்கிறது.இவர்களை தேர்ந்தெடுப்பதற்கான செய்முறையை ஒரு தனிச்சிறப்பானதாகவும், வித்தியாசமானதாகவும் ஆக்கியிருப்பது நடுவர்களால் தரப்படும் ஃபிளிப் தி போர்டு என்ற ஒரு தனித்துவமான சவாலாகும். தங்களது தோற்றத்தையே கண்ணாடி பிரதிபலிப்பில் பார்க்குமாறு இந்த சமையல் கலைஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தங்களது வெட்டுப்பலகையை திருப்பும்போது அவர்களது தோற்றத்தையே அவர்கள் பார்க்க நேர்ந்தது. ஆர்வத்தோடும், ஈடுபாட்டோடும் அவர்கள் தொடங்கி...
அத்திப்பழ அல்வா

அத்திப்பழ அல்வா

சமையல்
அத்திப்பழம் ரத்த விருத்திக்கும், தோல்வியாதி நீக்கவதற்கும் உதவும். இப்படி பல நல்ல மருத்துவக் குணங்களைக் கொண்டது. மகிமை பொருந்திய அத்திப்பழத்தில் அல்வா எப்படிச் செய்யலாம் எனப் பார்க்கலாம்.தேவையான பொருட்கள்: அத்திப்பழம் - 1 கிலோ சர்க்கரை- 1 கிலோ பட்டை - 2 அல்லது 3 செய்முறை: 1. அத்திப்பழத்தை இரண்டாக நறுக்கி, அத்துடன் சர்க்கரை, பட்டை போட்டு 4 மணிநேரம், அடி கனமான பாத்திரத்தில் ஊறவைக்கவும். 2. நன்றாக சர்க்கரை நீர்த்துப் போயிருக்கும். இப்பொழுது அடுப்பில் வைத்துக் கிளறவும். 3. நன்றாக நுரைத்து வேகும். நல்ல அல்வா பதம் வந்தவுடன், வாசனைக்கு ஒரு 2 ஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். 4. அப்படியே தனியாகவும் சாப்பிடலாம். சப்பாத்தி, தோசை, ரொட்டியுடன் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.- வசந்தி ராஜசேகரன்  ...
நுரை பீர்க்கன் குழம்பு

நுரை பீர்க்கன் குழம்பு

சமையல்
வணக்கம்,  அட எங்கயோ கேள்விபட்ட மாதிரி இருக்குங்களா:-)... தோட்டத்தில் வேலி ஓரத்தில் படந்திருக்கும்... நல்லா பிஞ்சு காயை கொண்டுவந்து நல்லா காரசாரமா குழம்பு வச்சு சாப்பிட்டா...  அருமையா இருக்கும்....தேவையான பொருட்கள்:நுரை பீர்க்கன் காய் -2தக்காளி- 1சீரகம் – 1 ஸ்பூன்கொத்துமல்லி – 1/2 ஸ்பூன்சின்ன வெங்காயம் – 1 கப்மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்மிளகாய் – 2கறிவேப்பிலை – கைப்பிடி செய்முறை:Step 1: பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.Step 2:நறுக்கிய பீர்க்கன்காயை போட்டு, உப்பு, மஞ்சள் தூள், சீரகம், கொத்தமல்லி போட்டு வதக்கவும். தேவையான அளவு நீர் விட்டு, மூடி போட்டு வேக விடவும். நன்கு வெந்ததும், மத்தால் கடைந்து, எடுத்து பறிமாறவும். சாதம், ...
அமுக்கிரான் பழக்குழம்பு

அமுக்கிரான் பழக்குழம்பு

சமையல்
வணக்கம், அமுக்கிரான் பழம், நல்ல சிறுநீர் பெருக்கியாகவும், தூக்கமின்மையை போக்கவும் உபயோகபடுத்த படுகிறது. இந்த அமுக்கிரான் பழத்தை வைத்து, சுவையான குழம்பு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். வைரல் காய்ச்சல் வந்த பிறகு, உடம்பெல்லாம் சத்தே இல்லாம், மூட்டெல்லாம் வலிக்கும். இந்த காய் குழம்பு வச்சு குடுப்பாங்க. சீக்கிரம் சரியாகிடும்.தேவையான பொருட்கள்: அமுக்கிரான் காய் – 1 கப்சின்ன வெங்காயம் – 1 கப்பூண்டு – 1 கட்டிகறிமசாலா தூள் (கொத்துமல்லி தூள்) – 1 1/2 கரண்டிதக்காளி – 1கரிவேப்பிலை – கைப்பிடிமஞ்சள் தூள் – 1 சிட்டிகைஎண்ணெய்- 2 ஸ்பூன் + 1 ஸ்பூன் செய்முறை:Step 1:    பாத்திரத்தில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். வதக்கிய பின், ஆற விடவும். அமுக்கிரான் பழத்தை எண்ணெய் விட்டு வதக்கி எடுத்து வைக்கவும்.Step 2: ...
நாட்டு கோழி குழம்பு

நாட்டு கோழி குழம்பு

சமையல்
வணக்கம், மழை பெய்யுது,,,, குளிரும் சேர்ந்திருச்சே.. நல்லா காரசாரமா, நாட்டுகோழி குழம்பு சாப்பிட்டா எப்படி இருக்கும்???? தேவையான பொருட்கள்: நாட்டுக்கோழி – 1 கிலோதக்காளி – 1 (நறுக்கியது)பூண்டு – 1 கட்டி (தட்டி வைக்கவும்) + 2 பூண்டுகறிவேப்பிலை – கைப்பிடிசின்ன வெங்காயம் – 1 கப் + 1 கப்கறி மசாலா தூள் – 2 கரண்டிநல்லெண்ணெய் – 2 கரண்டி + 2 ஸ்பூன்மிளகாய் – 2 செய்முறை:Step 1:    பாத்திரத்தில், 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு,  2 பூண்டு போட்டு வதக்கவும்.  1 கப் சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். ஆறிய பிறகு, மிக்சியில் வதக்கிய வெங்காயம், கறிமசாலா தூல் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்Step 2:  பாத்திரத்தில், 2 கரண்டி நல்லெண்னெய் விட்டு, தட்டி வைத்த பூண்டு போட்டு வதக்கவும். பிறகு, 1 கப் வெங்காயம், கற...
முருங்கை இலை பொரியல்

முருங்கை இலை பொரியல்

சமையல்
வணக்கம், முருங்கை கீரையில் இல்லாத சத்துக்களே இல்லீங்க..சிக்கன் குனியா, டெங்கு வந்தவங்களுக்கு இருக்கும் உடம்பு, மூட்டு வலி,,, அனுபவச்சவங்களுக்குதாங்க தெரியும். அந்த வலி போக, ஒரு அருமையான, ருசியான ஒரு (மருந்து) கீரைதான் இந்த முருங்கை கீரை, வெந்து கெட்டது முருங்கை, வேகாம கெட்டது அகத்தின்னு ஒரு பழமொழி உண்டு… முருங்கை கீரையை அதிக நேரம் வேகவைக்க கூடாதுங்க.. தேவையான பொருட்கள்:முருங்கை இலை- 1 கட்டுபெரிய வெங்காயம் -1மிளகாய் – 2கறிவேப்பிலை -  கைப்பிடிதேங்காய் – சிறிதளவுமஞ்சள் தூள் – 1 ஸ்பூன்உப்பு – தேவைக்கேற்ப செய்முறை:Step 1:முருங்கை இலையை, கோல் நீக்கி, நல்ல இலையாக எடுத்து தண்ணீரில அலசி வைக்கவும்.Step 2: பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் போட்டு வதக்கவும்.Ste...
உருளை கிழங்கு பொடிமாஸ்

உருளை கிழங்கு பொடிமாஸ்

சமையல்
வணக்கம்,உருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி, ரொட்டிக்கும் நல்லாருக்கும். ரசம் சாப்பாட்டுக்கு செம்ம காம்பினேஷன்,,,,,தேவையான பொருட்கள்:உருளைகிழங்கு – 3 பெரியவெங்காயம் (நறுக்கியது) -1 மிளகாய் – 2 கறிவேப்பிலை – கைப்பிடி மஞ்சள் தூள் -1 சிட்டிகை மிளகாய் தூள் – 1 ஸ்பூன் உப்பு – தேவைக்கு. செய்முறை:Step 1: உருளைகிழங்கை குக்கரில், தண்ணீர் விட்டு 3 விசில் வரை வேக வைத்து, எடுத்து, தோலுரித்து வைக்கவும். பிறகு, அதை ஒன்றிரண்டாக மசித்து, உப்பு, மஞ்சள் தூள் மிளகாய் தூள் தூவி வைக்கவும். Step 2: பாத்திரத்தில், எண்ணெ ஊற்றி, கடுகு போட்டு பொரிந்ததும், கடலை பருப்பு, உளுந்து...
அதிரசம்

அதிரசம்

சமையல், மற்றவை
வணக்கம்,அதிரசம் இல்லாத தீபாவளியா???? அரிசிமாவையும், வெல்லப்பாகையும் பக்குவமா கலக்கி, நல்லா புளிக்கவிட்டு, பொரிச்சு எடுத்தா... மெது மெதுன்னு அதிரசம், சும்மா வாயில் உருகும்... எங்க ஊர் பக்கம்,, தட்டு கச்சாயம்னும் சொல்வோம்.  எவ்வளவுதான் புது புது இனிப்பு வகைகள் வந்தாலும், நம்ம பழமையான , இனிப்புகளுக்கு எப்பவும் மவுசு குறைஞ்சதே இல்லீங்க.. தேவையான பொருட்கள்:பச்சரிசி - 1 கிலோ (2 கப் மாவு தனியாக எடுத்து வைக்கவும்) வெல்லம் / நாட்டு சக்கரை - 3/4 கிலோ நெய்- 2 ஸ்பூன் எண்ணெய் - பொரிக்க செய்முறை:step 1:  பச்சரிசியை நல்லா ஒரு 3-4 மணி நேரம் ஊற வச்சுக்கோங்க. பிறகு, எடுத்து வடிகட்டி,  தண்ணி இறங்கற துணியை காரையிலோ இல்லை கயிற்று கட்டலிலோ விரித்து போட்டு இந்த அரிசியை போடுங்க. ஒரு 10-15 நிமிஷத்தில், நல்லா தண்ணியெல்லாம் வடிஞ்சிருக்கும். அரிசியை அள்ளி ப...
(வால்) பூந்தி மிச்சர்

(வால்) பூந்தி மிச்சர்

சமையல்
வணக்கம்,  எப்பவும் வட்ட பூந்தி மிச்சர்  சாப்பிட்டு போர் அடிச்சு போய், இந்த தடவை வால் பூந்தி மிச்சர் செய்தோம்.. எல்லாம் எங்க வீட்டு வாலுங்களோட வேலை.. :-) .. ஒன்னும் வித்யாசம் இல்லீங்க,, பூந்தி வட்டத்துக்கு பதிலா வால் வாலா இருக்கும்..  ரொம்ப ரொம்ப ஈஸியான ஒரு பலகாரம்... அரை கிலோ மாவுக்கு, 1 சம்படம் வந்திருச்சு. கடையில் வாங்கி, சுத்தமா செய்தாங்களா, கலப்பட எண்ணெய்யா, கம்மியா இருக்கே இப்படி யோசிப்பதை விட்டு, நாமே செய்யறது நல்லது. இது மிக சுலபமானதும் கூட.தேவையான பொருட்கள்:கடலை மாவு - 1/2 கிலோ அரிசி மாவு - 50 கிராம் எண்ணெய் - பொரிக்க பூண்டு - 1 கட்டி கறிவேப்பிலை - 1 கொத்து அவுல் (எண்ணெயில் பொரித்தது)-  1 கப் நிலக்கடலை (வறுத்தது) - 1 கப் உப்பு, மிளகாய் பொடி- தேவைக்கு  செய்முறை:step 1: 1/2 கிலோ கடலை மாவையும், ஒரு க...
பக்கோடா

பக்கோடா

சமையல்
வணக்கம்,  தீபாவளி வந்தாச்சு, பருவ மழையும் வந்தாச்சு... அப்படியே மழை பெய்யறப்போ, மொறு மொறுன்னு கொஞ்சம் காரமா பக்கோடாவும், டீயும் குடிச்சா.. எப்படி இருக்கும்...? இதோ செய்திடலாமே, ரொம்ப ஈஸியா.... தேவையான பொருட்கள்:அரிசி மாவு- 1 படிபொட்டுகடலை மாவு -1 படிஇஞ்சி -கையளவுபச்சைமிளகாய் - 15பூண்டு -2 கட்டிசின்ன வெங்காயம் -1/4 கிலோஉப்பு -தேவைக்கேற்பகறிவேப்பிலை -1 கட்டு செய்முறை:Step 1:  இஞ்சி,பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் இதை எல்லார்தையும், நல்லா தட்டி எடுத்துக்கோங்க. மிக்சியில் அரைச்சுடாதீங்க.. டேஸ்டே போயிரும்.. தட்டி எடுத்தால்தான் சுவையும் மணமும் கூடும்.step 2: அரிசி மாவு, பொட்டுகடலை மாவு, தட்டி வச்சது, உப்பு எல்லார்த்தையும் போட்டு நல்லா கலக்குங்க. கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் தெளிச...
ரவா குலாப் ஜாமூன்

ரவா குலாப் ஜாமூன்

சமையல்
வணக்கம் நண்பர்களே!குலோப் ஜாமூன், அப்படின்னாலே குட்டீஸ் முதல் பெரியவங்க வரைக்கும், ரொம்பப் பிடிச்ச ஒரு இனிப்புங்க. இப்பெல்லாம் ரெடிமிக்ஸ் வந்திருச்சு, வாங்கினோமா, சாப்பிடோமான்னு ஆகிருச்சு. திடீர்னு கெஸ்ட் வந்துட்டாங்க, என்ன செய்யலாம்? யோசிக்க வேண்டிய அவசியமே இல்லீங்க. வீட்லயே சுலபமா கிடைக்கக் கூடிய பொருட்களை வச்சு மிக்ஸ் இல்லாம, கொஞ்சம் வித்தியாசமா செய்யறதுதான்இந்த ரவா ஜாமூன். தேவையான பொருட்கள்: ரவை – 1 கப்பால் – 3 கப்சர்க்கரை – 21/2 கப் + 2 ஸ்பூன்நெய் – 3 ஸ்பூன்எண்ணெய் – பொரித்தெடுக்கரோஸ் எசென்ஸ்- 1 ஸ்பூன்ஏலக்காய் -3  (பொடித்தது)செய்முறை:Step 1:பாத்திரத்தில், ரவையைப் போட்டு மிதமான சூட்டில், 1 நிமிடம் வறுத்து எடுத்துத் தனியாக வைக்கவும். Step 2:    பாத்திரத்தில், 3 கப் பாலை ஊற்றி , 2 ஸ்பூன் சக்கரை, 3 ஸ்பூன் நெய், ரோஸ் எ...
கத்தரிக்காய் சாம்பார்

கத்தரிக்காய் சாம்பார்

சமையல்
வணக்கம் நண்பர்களே,சாம்பார் இல்லாத நாட்களே இல்லைன்னு சொல்றளவுக்கு, நம்ம வாழ்கையில் பருப்பு சாம்பார் கலந்திருச்சுன்னே சொல்லலாம்ங்க. சாதம், இட்லி, தோசை, பொங்கல், பணியாரம், இப்படி அடுக்கிட்டே போகலாம். :-) இப்போ நாம பார்க்கிறது, சாதத்துக்கான சாம்பார். காய்கறிகள் எது வேணாலும் எவ்ளோ வேணாலும் போட்டுக்கலாம். தேவையான பொருட்கள்:கத்தரிக்காய் -2 வெண்டைக்காய் – 1 துவரம் பருப்பு – 1 கப் வரமிளகாய் – 2 தக்காளி – ½ (நறுக்கியது) சின்ன வெங்காயம் – ½ கப் மஞ்சள்தூள் – 1 ஸ்பூன் சாம்பார் தூள் – 1 ஸ்பூன் புளி (ஊறவைத்து வடிகட்டவும்)- ½ எலுமிச்சை அளவு கறிவேப்பிலை- கைப்படி எண்ணெய் – 2 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப   செய்முறை:Step 1:    1 கப் துவரம் பருப்பை, 3 கப் தண்ணீர், மஞ்சள் தூள், 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டு குக்கரில் 3 விசில் ...
பீர்க்கங்காய் பொரியல்

பீர்க்கங்காய் பொரியல்

சமையல்
வணக்கம் நண்பர்களே,என்னதான் புதுப்புது காய்கறிகள் வந்தாலும், நம்ம நாட்டு காய்கறிகளுக்கு இருக்கும் மவுசும், அதனுடைய சுவையும் என்றைக்கும் மறக்காதுங்க. அதுவும், நம்ம பீர்க்கங்காய் பொரியல், செம்ம சுவையா இருக்குமே! கூடவே நம்ம நோய் எதிர்ப்த்பு திறனை அதிகரிக்குது; ரத்தத்தில் இருக்கும் சக்கரை அளவைக் குறைக்குது; அதனால சக்கரை நோயாளிங்க சாப்பிடலாம். கொலஸ்ட்ரால் கம்மியா இருக்குது. விட்டமின்- சி, நார்சத்து, இப்படி பலது இருக்குதுங்க. இவ்ளோ அருமையான காய்கறிய ஏன் விட்டு வைக்கனும்!? தேவையான பொருட்கள்:பீர்கங்காய் – 1 (பெரியது) பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கவும்) – 1 வரமிளகாய் -3 சாம்பார் தூள் -1 கரண்டி மஞ்சள்தூள் – 1 ஸ்பூன் தேங்காய் – 1 மூடி (துறுவியது) கறிவேப்பிலை – கைப்பிடி உப்பு – தேவைக்கு எண்ணெய் – 1 கரண்டிசெய்முறை:Step 1:  பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி,...
ஆட்டுத்தலை வறுவல் (கொங்கு ஸ்பெஷல் )

ஆட்டுத்தலை வறுவல் (கொங்கு ஸ்பெஷல் )

சமையல்
வணக்கம் தோழிகளே,அசைவப் பிரியர்களுக்கு, மிகப் பிடிச்ச ஒரு உணவுகளில் ஆட்டுத்தலை வறுவலும் இடம்பெறும். இது சாப்பாட்டுக்கும் அருமையா இருக்கும், சப்பாத்தி, தோசைக்கும் அருமையா இருக்கும். கொலஸ்ட்ரால் இருக்கறவங்க சாப்பிட்டராதீங்க. சுவையான ஆட்டுத்தலை வறுவல் எப்படிச் செய்யறதுன்னு பார்க்கலாம். வாங்க. :-) தேவையான பொருட்கள்:ஆட்டுத்தலை – 1 வெங்காயம் – 1 கப் மிளகு – 1 ஸ்பூன் கரிவேப்பிலை - கைப்பிடி பச்சை மிளகாய் - 2 விளக்கெண்ணெய் – 4 ஸ்பூன் கடுகு – ½ ஸ்பூன் மஞ்சள்தூள் – 1 ஸ்பூன் உப்பு - தேவைக்கு பூண்டு – 1 கட்டி (தட்டி வைக்கவும்) கொத்துமல்லி தூள் (கறி மசாலா தூள்)-  2 கரண்டிStep 1:பாத்திரத்தில், 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊத்தி  வெங்காயம், மிளகைப் போட்டு வதக்கவும்.Step 2:                   &nb...