Shadow

Tag: பிக் பாஸ் கவின் – லாஸ்

பிக் பாஸ் 3: நாள் 88 | ‘ஷெரின் நீங்க அழகா இருக்கீங்க’ – வழிந்த பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 88 | ‘ஷெரின் நீங்க அழகா இருக்கீங்க’ – வழிந்த பிக் பாஸ்

பிக் பாஸ்
தங்க முட்டை டாஸ்க் தொடர்ந்தது. பாத்ரூம் கூட போகாமல் 8 மணியைக் கடந்து போட்டி சென்று கொண்டே இருக்க, சோபாவில் படுத்திருந்த ஷெரின், தன்னையறியாமல் தூங்கிவிட்டார். இதை நோட் பண்ணின சேரன், ஷெரினின் முட்டையை எடுத்து மறைத்து வைத்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் எழுந்த ஷெரின் தன் தவறை உணர்ந்து, உள்ள போய்விட்டார். சாண்டி, ஷெரின் இரண்டு பேரோட முட்டையையும் உடைத்துவிட்டனர். நேற்றிலிருந்து ஷெரினை மட்டுமே டார்கெட் பண்ணி விளையாடிக் கொண்டிருக்கிறார் சாண்டி. விளையாட்டில் இது சகஜம் என்றாலும், முதலிடத்தில் இருக்கிற முகினை டார்கெட் பண்ணாமல், தனக்கு அடுத்த இடத்தில் இருக்கிற ஷெரினை டார்கெட் செய்வது நியாயமாகத் தெரியவில்லை. அதுவும் இப்பவும் க்ரூப்பாகச் சேர்ந்து ஸ்கெட்ச் போடுகின்றனர். ஒருவரை மூன்று பேர் சேர்ந்து ஜெயிக்கிறது, என்ன மகிழ்ச்சி கிடைக்கும்? முகின் ஜெயிக்கலாம், ஆனால் ஷெரின் ஜெயிக்கக்கூடாது. நேற்று பஜுல் அடுக்கு...