பிக் பாஸ்
முக்கியச் செய்திபிக் பாஸ் 3: நாள் 105 | கிராண்ட் ஃபைனல்
நாம் வேலை பார்க்கிற ஆஃபிசுக்கு இரண்டு பேர் வேலைக்கு வருகிறார்கள். அதில் ஒருத்தரைப் பார்த்த உடனே நமக்குப் பிடித்துப் போய்விடும். இன்னொருத்தரைப் பிடிக்கவே பிடிக்காது. இரண்டுக்குமே எந்த காரணமும் இருக்காது. ஏதோ ஒரு சினிமாவில் சொல்ற மாதிரி, ‘பிடிக்கறதுக்கும் பிடிக்காம போறதுக்கும் காரணமே தேவையில்லை’. ஆனால் கொஞ்ச நாள் கடந்ததும், பார்த்த உடனே பிடித்துப் போன நபரின் உண்மை முகம் தெரிய வரும். அதே மாதிரி நமக்குப் பிடிக்காமப் போனவரோட நல்ல குணங்கள் தெரியவரும். கொஞ்ச கால […]
முழுமையாகப் படிக்க














