Shadow

Tag: Abirami re-entry in Bigg Boss

பிக் பாஸ் 3: நாள் 80 | ‘எண்ட அப்பாவைப் பாருப்பா!’ – கவினிடம் லாஸ்

பிக் பாஸ் 3: நாள் 80 | ‘எண்ட அப்பாவைப் பாருப்பா!’ – கவினிடம் லாஸ்

பிக் பாஸ்
எந்த இடத்தில் கவின் லாஸ் பக்கம் போனார் என யோசித்தால், கவின் போலீஸாக இருந்த டாஸ்க் தான் ஞாபகம் வருகிறது. அந்த டாஸ்கில் தான் லாஸை விசாரணைக்காக ஆக்டிவிட்டி ஏரியாவில் இருந்த செட்டுக்குக் கூட்டிக் கொண்டு போவார். கூட மீராவும் இருப்பார். அந்த அத்தியாயத்தில் லாஸ் கண்கள் மின்ன வெட்கப் புன்னகையோட கவினிடம் பேசினது இன்னும் ஞாபகம் இருக்கு. அப்ப மீரா கூட, "என்னய்யா நடக்குது இங்க” எனச் சொல்லிவிட்டுப் போனார். அந்த மொமன்ட்டில் தான் கவின் விழுந்திருக்க வேண்டும் (அங்கே லான்ல காதலி ஆவியாக இருக்க, இங்க அடுத்த ட்ராக் ஓபன் ஆகிவிட்டது). அப்பவே சாக்‌ஷி - கவின் இடையில் ட்ராக் ஓடிக் கொண்டிருந்தது. சாக்‌ஷியிடம் இல்லாத, லாஸிடம் இருந்த ஒரு விஷயம், மேலே நான் சொன்ன கண்கள் மின்ன வரும் வெட்கப் புன்னகை. கவின் - லாஸ் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கும் போது, சாக்‌ஷி இதை ஒரு காரணமாகக் (She is blushing) கூடச் சொன்னார். சாக்‌ஷி...
பிக் பாஸ் 3: நாள் 72 | மூவர் வருகையால் இனி ஷோ டைம்தான்

பிக் பாஸ் 3: நாள் 72 | மூவர் வருகையால் இனி ஷோ டைம்தான்

பிக் பாஸ்
நேற்றைய நாள் தொடர்ந்தது. 'ஏற்கெனவே வெற்றியைப் பார்த்தவர்கள் வெல்லக்கூடாதுன்னா எதுக்கு எங்களைக் கூட்டிட்டு வந்தீங்க' எனக் கேட்ட வனிதா, 'இதுக்கு விளக்கம் கொடுத்தா தான் நான் இனிமே விளையாடுவேன்' எனச் சொல்லிவிட்டு மைக்கைக் கழட்டி வைத்துவிட்டார். சேரனும் ஷெரினும் வனிதாவோடு தான் இருந்தனர். 'வெல்ல தகுதியான ஆள் நான் எனச் சொல்லி என்னையே நாமினேட் செய்யறதை என்னால புரிஞ்சுக்க முடில' என ஷெரினும் சொன்னார். கொதிநிலைலேயே இருந்த வனிதா இறங்கி வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. பாய்ஸ் அணி வெளியே வந்ததுக்கு அப்புறம் தன்னை நியாயப்படுத்திக் கொண்டிருந்தார் கவின். தர்ஷன் கஷ்டபட்ருக்கான் யாரும் இல்லையென மறுக்கவில்லை. ஆனால் அது ஒரு தகுதி கிடையாது. இதே தர்ஷன் ஒரு தடகள விளையாட்டு வீரராக இருக்காரென வைத்துக் கொள்வோம். அப்பொழுது 100 மீட்டர் ரேஸ் ஓடும் போது, இவர் கஷ்டபட்டிருக்கார் என கிரேஸ் டைம் கொடுப்பாங்களா? இல்ல கூட ஓ...