Shadow

Tag: Bigg Boss 3 Tamil Season 3

பிக் பாஸ் 3: நாள் 97 | ‘பேசிப் பேசிக் குழப்புறடா கவின்!’

பிக் பாஸ் 3: நாள் 97 | ‘பேசிப் பேசிக் குழப்புறடா கவின்!’

பிக் பாஸ்
கமல் வருகை. உள்ளே ஒரு ஷர்ட், அதற்கு மேல் ஒரு ஸ்வெட்டர் டைப் டி-ஷர்ட், அதற்கும் மேல் ஒரு கோட். பட்டாசாக வந்திருந்தார் கமல். இந்த வாரம், அரசியல் பன்ச் கூட இல்லை. அவருக்கே கன்டென்ட் இல்லாத அளவுக்கு மொக்கையாகப் போய்க் கொண்டிருருக்கு. என்ன தான் ஆச்சு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு? பிரிவின் வலியைப் பற்றி தன் வாழ்க்கை உதாரணங்களுடன் பேசினார். பிறகு வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். ’சல்மார்’ பாடலுடன் தொடங்கியது நாள். மதியம் வரைக்கும் ஒன்றுமே இல்லை போலிருக்கு. மதிய சாப்பாட்டுக்கு பரோட்டாவும் கோழிக்கறியும் வந்தது. ஷெரின் நன்றாகத் தூங்கிக் கொணிருந்தார். எழுப்பி பரோட்டா சாப்பிடுவது எப்படியெனச் சொல்லிக் கொடுத்தார் தர்ஷன். பகல் நேரத்தில் அங்கே வெயில் கொடூரமாக அடிக்கின்றது. ஒருவேளை அதனாலேயே இருக்கலாம். அதற்கப்புறம் லாஸ்லியா பெயர் போட்டு கவர் ஒன்று வந்தது. பிக் பாஸ் போட்டோ வந்துருக்கும் என நினைத்து எல்லோரும் ஆவலாகப் ப...
பிக் பாஸ் 3: நாள் 96 – பட்டாம்பூச்சியாய் லாஸ்

பிக் பாஸ் 3: நாள் 96 – பட்டாம்பூச்சியாய் லாஸ்

பிக் பாஸ்
முந்தைய நாளில், 'நான் வீட்டுக்கு போகணும்' என லாஸ் அழ, எல்லோரும் உட்கார்ந்து சமாதானபடுத்தினர். இரண்டு நாளைக்கு முன்னாடி கவினிடம், 'இன்னும் கொஞ்ச நாள் தானே!' என அடவைஸ் பண்ணினார். 'அந்த அட்வைஸ் உனக்குக் கிடையாதா? நீயே இப்படி செய்யலாமா?' என முகின் கேட்க, ஷெரினும் வந்து சமாதானப்படுத்த, கொஞ்சம் நார்மலுக்கு வந்தார் லாஸ். 9.30 மணிக்கு திடீர் என பாட்டு போட, 'வரப்போறது ஐஸ்வர்யா தான்' என தர்ஷன் அடுத்த நொடியே சொன்னார். மிகத் தெளிவாகத் தான் இருக்கார். சென்ற சீசனின் சர்வாதிகாரி ஐஸ்வர்யா உள்ளே நுழைந்தார். கமல் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால், "ஒரு ட்ரெஸ்ஸு போட்டிருந்தா. அய்யோ அத்த நீ பார்க்கணுமே! முத்தி போன பைத்தியம் தன் ட்ரஸ்லாம் தானே கிழிச்சுக்குமே அப்டி இருந்தது." ஐஸ்வர்யாவும், "அலேகா" என்ற தன் படத்தின், போஸ்டரை ரிலீஸ் பண்ணினார். அதற்கப்புறம் உரை வேற! ஐஸு வந்ததற்காக ஒரு டாஸ்க். இரவு 10 மணிக்கு டாஸ்க...