Shadow

Tag: Dr. Ramachandran

மாய வலி நீக்கிய தமிழன்

மாய வலி நீக்கிய தமிழன்

மருத்துவம்
மாய வலி என்றால்? அதற்கு முன் பார் போற்றும் தமிழரான S.ராமச்சந்திரனைப் பற்றித் தெரிந்து கொள்வோம். ரிச்சார்ட் டாகின்ஸால், ‘நியூரோசைன்ஸின் மார்கோபோலோ’ எனப் புகழப்பட்ட ராமச்சந்திரனுக்கு, 2007இல் இந்திய அரசு “பத்ம பூஷன்” விருது கொடுத்துக் கெளரவித்துள்ளது. நரம்பியல் மற்றும் உளவியல் துறையில் இவர் எழுதிய புத்தகங்களின் மூலம் பலருக்கு ஆதர்சமாக விளங்கி வருகிறார். சான் டியாகோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். நியூரோகிருஷ் ஒருங்கிணைத்த செமினாரில் கலந்து கொண்ட மருத்துவர் ராமச்சந்திரன், நாள்பட்ட வியாதிகளுக்கு ட்ரைமெட் மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த மருத்துவச் சிகிச்சையின் அவசியத்தை வலியுறுத்திப் புகழ்ந்தார்.ஒருவரின் கை துண்டிக்கப்பட்டிருந்தாலும், மூளை அதை உணராது அந்தக் கையை அசைக்கும்படி சிக்னல் தந்து கொண்டேயிருக்கும். ஆனால், கண்கள் தரும் பிம்பமோ இல்லாத கையை எப்பட...