Shadow

Tag: GM Modular Switches

ஜி.எம் மாடுலர் ஸ்விட்சுகள் – தரமும் தொழில்நுட்பமும்

ஜி.எம் மாடுலர் ஸ்விட்சுகள் – தரமும் தொழில்நுட்பமும்

தொழில்நுட்பம், வர்த்தகம்
பல ஆண்டுகளாகவே ஸ்விட்சுகள் (Switches) மற்றும் அவை தொடர்பான வீட்டு உபகரணங்களைத் தயாரித்து வரும் ஒரு பிரசித்தி பெற்ற நிறுவனம் - GM Modular! தர மேம்பாட்டில் அதீத கவனம் செலுத்தி வரும் நிறுவனமிது! இந்நிறுவனத்தில் பிரதான தூதராக இணைகிறார் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. JITO CONNECT 2018 நிகழ்வின் போது பொலிவுடன் கூடிய புதியதொரு பொருள் அட்டவணையை அறிமுகப்படுத்த உள்ளது இந்நிறுவனம்! புதிய பரிமாணங்களைப் போற்றிப் பாதுகாக்கும் பாங்கில் அந்நிறுவனத்தின் புதியதான அறிமுகப் பொருட்கள் அணிவகுத்து நிற்கும்! ஸ்மார்ட் ஸ்விட்ச்கள், மெல்லிய மிருதுவான ஸ்விட்ச்கள், ரிமோட் கன்ட்ரோல் மற்றும் Wi-Fi ஸ்விட்ச்கள், மேல்நிலை ஆட்டோமேஷன் அமைப்புகள், Bluetooth சம்மந்தப்பட்ட கேளிக்கை வழங்கவல்ல i-Dock போன்றவையும் அணிவகுத்து நிற்கும்! சக்தியை (Energy) சேமிக்கவல்ல மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு உதவும் வகை வகையான LED விளக்குக...