Shadow

Tag: I.B.கார்த்திகேயன்

தி மெட்ராஸ் மர்டர் – லட்சுமிகாந்தன் கொலை வழக்கு

தி மெட்ராஸ் மர்டர் – லட்சுமிகாந்தன் கொலை வழக்கு

சினிமா, திரைத் துளி
ஓடிடி தளமான “Sony LIV” தனது புதிய தமிழ் வெப் தொடருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, “தி மெட்ராஸ் மர்டர்” எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த இணைய தொடரினை சூரியபிரதாப்.S எழுதி-இயக்க, பிக் பிரின்ட் பிக்சர்ஸ் சார்பாக I.B.கார்த்திகேயன் தயாரிக்கிறார். இயக்குனர் A.L.விஜய் ஷோ ரன்னராக செயல்படவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வெப் தொடர் 1940-களில் மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த ஒரு பிரபல கொலை வழக்கினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதிக பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இந்த வெப் தொடரில் நடிக்கவிருக்கும் நடிகர்-நடிகையர்கள் மற்றும் இதில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெப் சீரிஸ், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுவதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அ...