Shadow

Tag: Kelappaya Review

கெழப்பய விமர்சனம்

கெழப்பய விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2014ம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் WILD TALES என்று ஒரு படம் வெளியானது. 6 கதைகளை உள்ளடக்கிய ஒரு ஆந்தாலஜி திரைப்படம்.  அப்படத்தில் ஒரு கதை ஹைவேயில் நடக்கும்,  ஹாஸ்ட்லியான கார் ஓட்டிச் செல்லும் ஒருவருக்கும்,  ஒரு Porter போன்ற வண்டி ஓட்டிச் செல்லும் ஒருவருக்கும் ஒருவரையொருவர் முந்திச் செல்வதில் ஏற்படும் ஈகோ அவர்கள் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டது என்பதை கூறி இருப்பார்கள். அதே கதை தான் இந்த கெழப்பய திரைப்படத்திலும்.  கிராமம் நோக்கிச் செல்லும் குறுகிய சாலையில் சைக்கிளில் செல்லும் ஒரு பெரியவர், பின்னால் வரும் மோரிஸ் ரக கார் ஒன்றுக்கு வழிவிடாமல் தொந்தரவு செய்கிறார்.  இதனால் அந்தப் பெரியவருக்கும் காரில் செல்பவர்களுக்கும் இடையே கைகலப்பு ஆகிறது. ஆனால் இங்கு அவர் வழிவிடாமல் இருப்பதற்கு காரணம் ஈகோ இல்லை.  அதை மீறிய ஒரு விசயம். அது என்ன என்பதே இந்த கெழப்பய- திரைப்படத்தின் கதை. ஒரு நல்ல சுவாரஸ்யமா...