Shadow

Tag: Kingsman review

கிங்ஸ்மேன்: தி சீக்ரெட் சர்வீஸ்

கிங்ஸ்மேன்: தி சீக்ரெட் சர்வீஸ்

அயல் சினிமா, சினிமா
(Kingsman: The Secret Service) கிங்ஸ்மேன் என்பது ஒரு தையற்கடை. எனினும், இது ஜேம்ஸ் பாண்ட் பாணி படமென்று தலைப்பைக் கொண்டே யூகிக்கலாம்.  மனிதாபிமானத்தை வைரஸாகவும், புவி வெப்பமயமாதலை காய்ச்சலாகவும் உருவகிக்கும் கோடீஸ்வரரான ரிச்மாண்ட் வேலண்டைன்.. வைரஸ் உலகை அழிக்கும் முன் தீர்வு காணத் துடிக்கிறார். அதாவது மக்களுக்குள் வன்முறை உணர்ச்சியைக் கிளிர்ந்தெழச் செய்து, ஒருவரை ஒருவர் தாக்கி அழிந்து போகவைப்பது. இதை கிங்ஸ்மேன் குழுவினர் எப்படித் தடுக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. முதல் ஃப்ரேமில் இருந்தே படம் நம்மை ஈர்த்துக் கொள்கிறது. ‘Manners maketh man’ என கதவைப் பூட்டி விட்டு, கொலின் ஃபிர்த் குடையை வைத்து சண்டை போடும்பொழுது திரையரங்கமே கலகலப்பாகிறது. படத்தின் நாயகன் டரோம் எகெர்ட்டன் என்றாலும் குடையுடன் வலம் வரும் கொலின் ஃபிர்த் தான் ரசிக்க வைக்கிறார். மிகவும் ஸ்டைலிஷான் ஸ்டண்ட் கா...