Shadow

Tag: PGM

‘பூமி’க்கான இசை

‘பூமி’க்கான இசை

சமூகம்
பூமியெனும் தொண்டு நிறுவனத்திற்காக, ரப்சடி (Rhaspody) குழுவின் ‘ஆர்க்கெஸ்ட்ரா, சென்னை அரசு அருங்காட்சியகத்தில் ஜூலை 14 அன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் PMG (Pioneer Music Gym) -ஐச் சேர்ந்த 15 பாடகர்கள் மேடையில் பாடி அசத்தினார்கள். PMG குடும்பத்தில் பல்வேறு துறைகளில் இருக்கும் நபர்கள் ஒருங்கிணைந்துள்ளனர். மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், ஆடிட்டர்கள், தொழில்முனைவோர்கள், வங்கி உயரதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், ஓய்வு பெற்றவர்கள், குடும்பத் தலைவிகள் என அனைவரும் ஒன்றிணைந்து, இசையின் பேரானுபவத்தைப் பாடிக் கொண்டாடி வருகின்றனர். ‘SA RE GA ME‘ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ரப்சடி (Rhapsody – மகிழ்ச்சியைத் துள்ளலாக வெளிப்படுத்துவது) குழு பாடகர்கள், தமிழ், ஹிந்தி என 28 பாடல்கள் பாடினர். PMG-ஐத் தொடங்கிய Pioneer சுரேஷ் வழி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் நி...