Shadow

Tag: R.Parthiban

பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக

பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக

சினிமா, திரைத் துளி
Crowd funding முறையில் தயாரிக்கும் இப்படத்தை PROUD funding என்றே தற்பெருமையாக ஏன் குறிப்பிடுகிறேன் என்று சொல்லும் முன், இன்று இன்னும் இரண்டு படங்கள் என் நடிப்பில் துவங்குகிறது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே. நண்பர் சுசீந்திரன் இயக்கத்தில் தம்பி விஷ்ணு விஷாலுடன் இணையும் ஒன்றும், புதிய இயக்குநர் சுதர்சன் இயக்க ‘கயல்' சந்திரனுடன் நடிக்கும் 2MB தயாரிப்பில் இன்னொன்றும் இப்படி மூன்று படங்கள் இன்றைய தளத்தில் - நாளைய தரத்தில்! இன்னும் ஒன்று தேனாண்டாள் படம் அக்டோபரில், இன்னும் சில பேச்சு வார்த்தையில். இதை விட, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எனக்காக ஒரு கதை சொல்ல கேட்ட 'உடன்' நானே அவருக்கு முன் தொகை கொடுத்து முன் பதிவு செய்து கொண்டுள்ளேன். அதுவும் விரைவில் துவங்கும். சோ, குறை ஒன்றுமில்லை - இருந்தால் மறைக்காத மூர்த்தி நானே!'REEL estate company llp' என்ற crowd/proud funding என்ற கூட்டு தயா...