Shadow

Tag: Sacred Texts

கர்ணன் துரியோதனன் நட்பு

கர்ணன் துரியோதனன் நட்பு

ஆன்‌மிகம்
(Image Courtesy: news.indiatimes.com) முதல் பகுதி: "அடிமைக்கு ஏன் மேலாடை?" - கர்ணன் எத்தனை வகையான பாரதங்கள்? ஜைமினி பாரதம் கன்னட பாரத கதாமஞ்சரி பீல் மஹாபாரதம் இந்தோனேஷிய மஹாபாரதம் ஜைன பாரதம் வில்லிபாரதம் என இன்னும் பலவகையில் பரவி இருக்கின்றன. இவை அந்தந்தப் பிராந்திய சூழலுக்கேற்றாற்போல எழுதியவர்களால் கற்பனைக்குட்படுத்தப் பட்டு எழுதப் பட்டிருக்கின்றன. இப்படியானவற்றில் கர்ணனை அதிசூரனாக, வள்ளலாக எல்லாம் காட்டிய பெருமை தென்னிந்திய வகை பாரதங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பிறந்தான் கர்ணன்! - ஆதிபர்வம் பகுதி 111 பிருதையின் மகளான குந்தி தேவி, துர்வாச முனிவருக்கு பணிவிடை செய்த சமயத்தில், அவர் பணிவிடையில் மகிழ்ந்து ஒரு வரம் தருகிறார். அந்த வரத்தின் படி அவள் எந்த தேவதையை நினைத்து துருவாசர் சொன்ன மந்திரத்தைச் சொல்கிறாளோ, அந்த தேவதையின் அம்சமாக ஒரு மகவு உண்டாகும். அவளும் விளையாட்டாக சூரியன...