Shadow

Tag: The True Ithihasa Project

His story of இதிஹாஸ் | அமைதியிலிருந்து வலிமைக்கு நகரும் நாகரிக மறுமலர்ச்சி

His story of இதிஹாஸ் | அமைதியிலிருந்து வலிமைக்கு நகரும் நாகரிக மறுமலர்ச்சி

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
‘ஹிஸ் ஸ்டோரி ஆஃப் இதிஹாஸ்’ எனும் ஹிந்தித் திரைப்படம், இந்தியப் பள்ளி பாடப்புத்தகங்களில் உள்ள திரிக்கப்பட்ட வரலாற்றுக் கதைகளைக் கேள்விக்கு உட்படுத்தும் ஓர் அர்ப்பணிப்புள்ள ஆசிரியரின் பயணத்தைப் பற்றியதாகும். மன்பிரீத் சிங் தாமி எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை, பஞ்சகர்மா ப்ரொடக்ஷன்ஸால் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம், பார்வையாளர்களைத் தங்கள் பாரம்பரியத்துடன் மீண்டும் இணைக்கவும், வரலாற்று உண்மைகளை விமர்சன ரீதியாக மறு மதிப்பீடு செய்யவும், கடந்த காலத்தைப் பற்றிய அவர்களின் அடிப்படை புரிதலை மறுபரிசீலனை செய்யவும் தூண்டும். இந்திய வரலாற்றை மறுமதிப்பீடு செய்வதற்கான உந்துதலை இப்படம் வழங்கும் என்கிறார் இயக்குநர் மன்பிரீத் சிங் தாமி. மேலும், "சினிமா மக்களைச் சிந்திக்கவும், அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைக் கேள்வி கேட்க வைக்கும் சக்தியைக் கொண்டுள்ளது. எங்கள் திரைப்படம் அந்த விமர்சன சிந்தனையைத் தூண்டும்...