
“நாங்க வேற மாரி” – வலிமை
நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி
நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி
நாங்க வேற மாரி
நாங்க வேற மாரி
நாங்க வேற ஹே வேற ஹே வேற வேற வேறஎல்லா நாளுமே நல்ல நாளு தான்
எல்லா நேரமும் நல்ல நேரம் தான்
எல்லா ஊருமே நம்ம ஊரு தான்
எல்லாப் பயலும் நல்ல பய தான்.மேல இருக்கவனா நம்ப நல்லா கத்துக்கோ
கூட இருக்கவனா நட்பா நல்லா வச்சுக்கோ
கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ
காலத்தோடு நீயும் ஓட ஒத்துக்கோ.தகதகன்னு மின்னலாம்
தெனாவட்டா துள்ளலாம்
வளவளன்னு பேசாம
வேலைய செஞ்சா - ஹே
கடகடன்னு ஏறலாம்
வேற மாரி மாறலாம்
வரமுறைய மாத்தலாம்
நல்லது செஞ்சா.நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி
நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி
நாங்க வேற மாரி
நாங்க வேற மாரி
நாங்க வேற ஹே வேற ஹே வேற வேற வேற.நாங்க வேற மாரி
நாங்க வேற மாரி - ஆ வேற மாரி
ஆ ஆ ஆ ஆ வாங்கிக்கோ
ஆய் இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா
ஹேய் இந்தா ஹேய்
வேற ...