Shadow

Tag: Villadhi veeran Veerappan review in Tamil

வில்லாதி வில்லன் வீரப்பன் விமர்சனம்

வில்லாதி வில்லன் வீரப்பன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது சந்தன மரக் கடத்தல் வீரப்பனைப் பற்றிய படமில்லை. ராம்கோபால் வர்மாவின் படம். 900 யானைகளையும், 97 போலீஸ்காரர்களையும் கொன்ற வீரப்பனைப் பிடிக்க போலீஸார் நடத்திய "ஆப்ரேஷன் குக்கூன்" பற்றி மட்டுமே அலசுகிறது 'வில்லாதி வில்லன் வீரப்பன்' திரைப்படம். வீரப்பனை வீழ்த்த போலீஸ் எடுத்துக் கொண்ட கடைசிக் கட்ட முயற்சிகளைத் திரைக்கதையாக்கியுள்ளார். வீரப்பனைப் பிடிப்பதற்காகச் செலவு செய்யப்பட்ட தொகை 734 கோடிகளாம். இப்படி, வீரப்பனைப் பற்றி வெளியில் இருந்து, செய்திகள் மூலமே அறிந்த ராம்கோபால் வர்மா, வீரப்பனை எப்படி அணுகியுள்ளார் என்பது படம் பார்ப்பதற்கு முன் அறிவது மிக அவசியமாகிறது. "செப்பல் அணிந்து கொண்டு, கையில் டபுள் பேரல் கன் (double barrel gun) ஏந்திக் கொண்டு தமிழ்நாடு, கர்நாடகா என இரண்டு மாநில அரசுகளுக்கும் சிம்மச் சொப்பனமாக இருந்துள்ளார் வீரப்பன். ஆசியாவின் மிக ஆபத்தான மனிதர் இவர்தான். ஏன் உலகத்திலேய...