சக்காளி தக்காளி காலி – விஜய் ஆண்டனி
'லைக்கா புரொடக்ஷன்ஸ்' - ராஜு மஹாலிங்கம் தயாரித்து வரும் 'எமன்' படத்தை இயக்கி வருகிறார் 'நான்' படப்புகழ் ஜீவா ஷங்கர். விஜய் ஆண்டனியின் இசையில் உருவாகி இருக்கும், "என் மேல கை வச்சா காலி" பாடலை ஹேமச்சந்திரா பாட, அண்ணாமலை மற்றும் சேட்டன் எம்.சி. (ராப்) ஆகியோர் பாடல் வரிகள் எழுதியுள்ளனர்.
என் மேல கை வச்சா காலி
அந்துடும்டா உன்னோட தாலிஎன் மேல கை வச்சா காலி - மகனே
அந்துடும்டா உன்னோட தாலி - கேளுமரம் செத்தா நாற்காலி
நீ செத்தா இடம் காலி
சக்காளி தக்காளி காலிஎன ஹிப் - ஹாப் பாணியில் ஆரம்பமாகிறது பாடல்.
கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி திருநெல்வேலியில் 'லைக்கா கோவை கிங்ஸ்' மற்றும் 'சேபாக் சூப்பர் கில்லிஸ் ' இடையே நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்தின் போது வெளியிடப்பட்ட "என் மேல கை வச்சா காலி" பாடலானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ‘நாக்க.. முக்க’ போல் ...